நீர் என் மீட்பர் நீரே என் ரட்சகர் – Neer en Meetpar Neerae en Ratchagar

Deal Score+1
Deal Score+1

நீர் என் மீட்பர் நீரே என் ரட்சகர் – Neer en Meetpar Neerae en Ratchagar

நீர் என் மீட்பர் நீரே என் ரட்சகர்
நீரே என்னை காப்பவர் -2

ஹால்லேலுயா சொல்லி பாடுவேன்
உன் நாமம் உயர்த்திடுவேன் -2

கர்த்தர் எந்தன் மேய்ப்பராய் இருப்பதாலே
குறைவுகள் என் வாழ்வில் வருவதில்லையே -2

அமர்ந்ததண்ணீர் அண்டை என்னை நடத்திடுவார்
நான் பசி ஆற உணவு ஊட்டி மகிழ்ந்துடுவார் -2 – நீர் என் மீட்பர்

கர்த்தருக்கு பொறுமையாய் காத்திருந்தேன்
என் பக்கம் சாய்ந்து என் ஜெபம் கேட்பார் -2

எண்ணிக்கைக்கு அடங்காத நன்மையினால்
என்னை ஆசிர்வதித்து உயர்த்தினீரே -2 – நீர் என் மீட்பர்

Neer en Meetpar Neerae en Ratchagar song lyrics in english

Neer en Meetpar Neerae en Ratchagar
Neerae ennai Kaapavar (2)

Hallelujah solli paduvaen
Un Namam uyarthiduvaen (2)

Neer en Meetpar Neerae en Ratchagar
Neerae ennai Kaapavar (2)

Karthar enthen Meiparai irupathalae
kuraivugal en valvil varuvathilayae (2)

amarnthathanneer andai ennai Nadathiduvar
naan pasi aara unavu ooti Magilnthuduvar (2)

Neer en Meetpar Neerae en Ratchagar
Neerae ennai Kaapavar (2)

Kartharuku porumaiyai kathurunthean
en pakkam sainthu en jebam Keatpaar (2)

ennikaiku adangatha nanmaiyinal
ennai aasirvathithu Uyarthinerae (2)

Neer en Meetpar Neerae en Ratchagar
Neerae ennai Kaapavar (2)

Ratchyanithin santhosham enaku thanthu
urchaga aavi ennai thanga Seithirae (2)

Nanmaiyum kirubaiyum thondanditathae
jeevanulla naal ellam Umai sevipean (2)

Neer en Meetpar Neerae en Ratchagar
Neerae ennai Kaapavar (2)

Hallelujah solli paduvaen
Un Namam uyarthiduvaen (4)

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo