NEER ILLAMALA – நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை song lyrics

Deal Score+3
Deal Score+3

NEER ILLAMALA – நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை song lyrics

நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை என்னால் வாழவே முடியாது உம்மை பாடாமல் ஒரு நாளும் என்னால் தூங்கவும் முடியாது – (2)

நீர் இல்லாமலா -(8)
ஓஹோ இல்லாமலா
நீர் இல்லாமலா

உம்மை தானே நினைத்தாலே
நெஞ்சுக்குள்ளே இனிக்கிறதே உந்தன் நாமம் சொன்னாலே உலகம் எல்லாம் மறக்கிறதே – (2)

உம்மை நினைத்து பாராமல்
என்னால் இருக்க முடியாது
உம்மை என்றும் பாடாமல் என்னால் உறங்க முடியாது -(2)

நீர் இல்லாமலா -(4)

நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை என்னால் வாழவே முடியாது உம்மை பாடாமல் ஒரு நாளும் என்னால் தூங்கவும் முடியாது – (2)

அவி ஆத்துமா சரிரமெல்லாம்
உமக்கு மட்டும் சொந்தமையா
உமது ஆசை செய்வது தான் எனது
இதய விருப்பமையா -(2)

உம்மோடு நான் வாழத்தான் எந்தன் ஜீவன் வாழுதே உம்மோடு நான் சேரத்தான் எந்தன் உள்ளம் நாடுதே -(2)

நீர் இல்லாமலா -(4)

நீர் இல்லாமல் ஒரு வாழ்க்கை என்னால் வாழவே முடியாது உம்மை பாடாமல் ஒரு நாளும் என்னால் தூங்கவும் முடியாது – (2)

நீர் இல்லாமலா -(8)
ஓஹோ இல்லாமலா
நீர் இல்லாமலா -(2)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo