Neer Indri Song Lyrics
Neer Indri Song Lyrics
Neer Indri Vazhvaethu Neer Indri Vazhiyaethu Song Lyrics in Tamil and English From The Album Sarvam Aalpavar Vol 1 Sung By. Stephen Kumar.
Neer Indri Christian Song Lyrics in Tamil
நீர் இன்றி வாழ்வேது
நீர் இன்றி வழியேது
நீர் இன்றி ஒளியேது
நீர் இன்றி பதில் ஏது (2)
நீர் இன்றி சுகம் ஏது
நீர் இன்றி பெலன் ஏது
நீர் இன்றி ஆறுதலேது
நீர் இன்றி அன்பு ஏது
1. ஆபத்துகாலத்தில் அனுகூலதுணைநீரே
அழுகையின் பள்ளத்தாக்கில் ஆறுதல் மழைநீரே (2)
கூப்பிடும் நேரத்தில் உதவிடும் கரம் நீரே
மூழ்கிடும் நேரத்தில் தூக்கிடும் கைகள்நீரே
2. மனிதரின் இடுக்கனுக்கு எனை காத்து விடுவித்தீர்
கால்களை நிலைப்படுத்தி சறுக்காமல் பார்த்துக்கொண்டீர்
முட்களில் நடக்கும்போது தோள்களில் சுமந்து சென்றீர்
கற்களில் நடக்கும்போது கரங்களால் ஏந்தி சென்றீர்
3. ஆவியில் கலங்கும் போது என் பாரம் அறிகின்றீர்
அடைக்கலம் இழக்கும் போது மார்போடு அணைக்கின்றீர்
துன்பத்தில் நடக்கும் போது நீர் என்னோடிருக்கின்றீர்
எனக்காக யாவையும் செய்து முடிக்கின்றீரே
Neer Indri Christian Song Lyrics in English
Neer Indri Vazhvaethu
Neer Indri Vazhiyaethu
Neer Indri Oliyaethu
Neer Indri Pathil Yaethu (2)
Neer Indri Sugam Aethu
Neer Indri Belan Aethu
Neer Indri Aaruthalethu
Neer Indri Anbu Yaethu
1. Aabathu Kaalathil Anukoola Thunai Neerae
Aluhaiyin Pallathaakil Aaruthal Mazhaineerae
Koopidum Naerathil Uthavidum Karam Nerae
Moozhkidum Naerathil Thookidum Kaigal Neerae
2. Manitharin Idukanukku Enai Kaathu Viduvitheer
Kaalkalai Nilaipaduthi Sarukkaamal Paarthukondeer
Mutkalil Nadakumpothu Tholhalil Sumanthu Sendreer
Karkalil Nadakkumpothu Karangalaal Yendhi Sendreer
3. Aaviyil Kalangumpothu En Paaram Arikindreer
Adaikalam Izhakumpothu Marpodu Anaikkindreer
Thunbatthil Nadakkumpothu Neer Ennotirukindeer
Enakkaaga Yavaiyum Seithu Mudikindreerae
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs