நீர் தந்தீர் எனக்காய் – Neer Thantheer Enakkaai
நீர் தந்தீர் எனக்காய் – Neer Thantheer Enakkaai
1.நீர் தந்தீர் எனக்காய்
உம் உயிர் ரத்தமும்;
நான் மீட்கப்பட்டோனாய்
சாகாமல் வாழவும்.
நீர் தந்தீர் எனக்காய்;
நான் யாது தந்திட்டேன்!
2.பின்னிட்டீர் ஆண்டுகள்
வேதனை துக்கமும்;
நான் நித்திய நித்தியமாய்
பேரின்பம் பெறவும்.
பின்னிட்டீர் எனக்காய்;
நான் யாது பின்னிட்டேன்?
3.பிதாவின் விண் வீடும்
ஆசனமும் விட்டீர்;
பார் இருள் காட்டிலும்
தனித்தே அலைந்தீர்.
நீர் விட்டீர் எனக்காய்;
நான் யாதெது விட்டேன்?
4.சொல்லொண்ணா வேதனை
அகோர கஸ்தியும்
சகித்தீர் எனக்காய்;
நரகம் தப்பவும்.
சகித்தீர் எனக்காய்;
நான் யாது சகித்தேன்?
5.கொணர்ந்தீர் எனக்காய்
விண் வீட்டினின்று,
மீட்பு சமூலமாய்
மன்னிப்பு மா அன்பு.
கொணர்ந்தீர் எனக்காய்;
நான் யாது கொணர்ந்தேன்?
6.என் ஜீவன் தருவேன்
பற்றாசை ஒழித்து;
உமக்காய் ஜீவிப்பேன்
யாவுமே சகித்து;
நீர் தந்தீர் உம்மையே;
நான் தந்தேன் என்னையே.
Neer Thantheer Enakkaai song lyrics in English
1.Neer Thantheer Enakkaai
Um Uyir Raththamum
Naan Meetkapattonaai
Saagaamal Vaalavum
Neer Thantheer Enakkaai
Naan Yaathu Thanthittean
2.Pinnitteer Aandugal
Veadhanai Thukkamum
Naan Niththiya Niththiyamaai
Pearinbam Pearavum
Pinnitteer Enakkaai
Naan Yaathu Pinnittean
3.Pithaavin Vin Veedum
Aasanamum Vitteer
Paar Irul Kaattilum
Thaniththae Alaintheer
Neer Vitteer Enakkaai
Naan Yaathu Vittean
4.Sollonnaa Veadhanai
Agora kasthiyum
Sagiththeer Enakkaai
Naragam Thappavum
Sagiththeer Enakkaai
Naan Yaathu Sagiththean
5.Konarntheer Enakkaai
Vin Veettinintru
Meetpu Samoolamaai
Meetpu Samoolamaai
Mannippu Maa Anbu
Konarntheer Enakkaai
Naan Yaathu Konarnthean
6.En Jeevan Tharuvean
Pattrasai Oliththu
Umakkaai Jeevippean
Yaavumae Sagiththu
Neer Thantheer Ummaiyae
Naan Thanthean Ennaiyae