Neerae Ellam Neerae Song Lyrics
Neerae Ellam Neerae Song Lyrics
Neerae Ellam Neerae En Vazhkayin Adhaaram Neerdhanaiyaa Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song.
Neerae Ellam Neerae Christmas Song Lyrics in Tamil
நீரே எல்லாம் நீரே
என் வாழ்க்கையின் ஆதாரம் நீர்தனையா
நீரே எல்லாம் நீரே
என் வாழ்க்கையின் கன்மலை நீர்தனையா (2)
Bridge
உம் வார்த்தை எனக்கு பெலன் ஆகும்
உம் வார்த்தை எனக்கு உணவு ஆகும்
உம் வார்த்தை எனக்கு வெளிச்சம் ஆகும்
உம் வார்த்தை எனக்கு உயிர் ஆகும்
Verse 1
என் நம்பிக்கை எல்லாம் இளந்தபோது
உம் நம்பிக்கையின் கரம் தந்தீரையா (2)
மனிதர்களின் கரம் வெறுத்தபோது
உம் கரம் என்னை அணைத்ததையா (2)
Verse 2
என் சூழ்நிலை எல்லாம் மாறும்போது
நான் கலங்கின வேலையில் திகைத்தபோது (2)
கர்த்தர் என் மேய்ப்பராய் இருப்பதினால்
ஒருபோதும் தாழ்ச்சி நான் அடைவதில்லை (2)
Neerae Ellam Neerae Christmas Song Lyrics in English
Neerae Ellam Neerae
En Vazhkayin Adhaaram Neerdhanaiyaa
Neerae Ellam Neerae
En Vazhkayin Kanmalai Neerdhanaiyaa (2)
Bridge
Um Varthai Enaku Belan Aghum
Um Varthai Enaku Unava Aghum
Um Varthai Enaku Velicham Aghum
Um Varthai Enaku Uyir Aghum
Verse 1
En Nambikayai Ellam Illandhapodhu
Um Nambikayin Karam Thandheeraya (2)
Manidhargalin Karam Veruthapodhu
Um Karam Ennai Anaithadhaya (2)
Verse 2
En Suzhnilai Yellam Marambodhu
Naan Kalangina Velayil Thigaithapodhu (2)
Karthar En Meypparai Irrupadhinaal
Orupodhum Thaalchi Naan Adaivadhilai (2)
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs