Neerae Thooyar Song Lyrics

Deal Score0
Deal Score0

Neerae Thooyar Song Lyrics

Neerae Thooyar Kalaiyum Malaiyum Paadi Thuthipom Vaanam Um Singasanam Song Lyrics in Tamil and English Sung By. Mahima Evangeline D.

Neerae Thooyar Christian Song Lyrics in Tamil

காலையும் மாலையும் பாடி துதிப்போம்
காலையும் மாலையும் பாடி துதிப்போம் (2)

வானம் உம் சிங்காசனம்
பூமி உமது பாதப்படியே
நேற்றும் என்றும் என்றும்
மாறாதவர் நீர் ஒருவரே

வானம் உம் சிங்காசனம்
பூமி உமது பாதப்படியே
காலங்கள் மாறினாலும்
மாறாதவர் நீர் ஒருவரே

வானங்கள் நிரம்புமே என் சத்தத்தாலே
துதி எழும்பும் போது
உம் மகிமை நிரம்பி வழிகின்றதே

வானங்கள் நிரம்புமே என் சத்தத்தாலே
துதி எழும்பும் போது
உம் பிரசன்னம் நிரம்பி வழிகின்றதே

தூய தூய தூய சர்வ வல்ல நாதர்
நிகரானவர் உம்மைக்கு யாருண்டு (4)

காலையும் மாலையும் பாடி துதிப்போம்
காலையும் மாலையும் பாடி துதிப்போம்
தூயர் நீரே தூயர் (2)

Neerae Thooyar Christian Song Lyrics in English

Kalaiyum Malaiyum Paadi Thuthipom
Kalaiyum Malaiyum Paadi Thuthipom (2)

Vaanam Um Singasanam
Boomi Umadhu Padhapadiyae
Netrum Endrum Aendrum
Maradhavar Neer Oruvarae

Vaanam Um Singasanam
Boomi Umadhu Padhapadiyae
Kaalangal Marinalum
Maradhavar Neer Oruvarae

Vaanagal Nirambumae En Sathathalae
Thuthi Ezhumbum Bodhu
Um Magimai Nirambi Vazhigindradhae

Vaanagal Nirambumae En Sathathalae
Thuthi Ezhumbum Bodhu
Um Prasanam Nirambi Vazhigindradhae

Thooya Thooya Sarva Valla Nadhar
Nigaranavar Ummaku Yarundu (4)

Kalaiyum Malaiyum Paadi Thuthipom
Kalaiyum Malaiyum Paadi Thuthipom
Thooyar Neerae Thooyar (2)


#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo