New Tamil Christmas Song 2023|| Balan Piranthar|| பாலன் பிறந்தார்|| Jeiher David Musics
New Tamil Christmas Song 2023|| Balan Piranthar|| பாலன் பிறந்தார்|| Jeiher David Musics
#New_Tamil_Christmas_Song_2023
ZARETH PRAISE MUSIC CENTRE & ORCHESTRA CREATIONS
BAALAN PIRANTHAAR (பாலன் பிறந்தார்)
MUSIC & SEQUENCED BY JOHNTHOMAS
TUNE & LYRICS BY JEIHER DAVID.P
SUNG BY J.JENISHA ALBINA
RHYTHM COMPOSED BY DHILIP KUMAR
SONG RECORDING BY DELIGHT DIGITAL NAZARETH
MIXING BY KIRUBAI RAJA
CAMERA BY BENHUR
VIDEO EDITING BY ROBERT
OUR SINCERE THANKS TO
J.JEFFREY JOSHUA AMALAN
( FATHIMA STORE. NAZARETH )
Lyrics
பாலன் பிறந்தார் எங்கள்
பாலன் பிறந்ததார்
பூவுலகை மீட்க எங்கள்
பாலன் பிறந்தார் -2
Stanza 1
கன்னிமரி பாலகனாய்
மாட்டுத் தொழுவிலே பிறந்தாரே
நடு இரவில் கடுங்குளிரில்
ஏழை கோலமாய் உதித்தாரே …பாலன்
Stanza 2
மண்ணுலகின் பாவங்களை
போக்கிட இயேசு பிறந்தாரே
மாந்தர்களை மீட்டிடவே
விண்ணை விட்டு மண்ணில் பிறந்தாரே …பாலன்
Stanza 3
புல்லனையின் மன்றத்திலே
வைரம் போல அவர் பிறந்தாரே
உந்தனுக்காய் எந்தனுக்காய்
உலக ரட்சகர் பிறந்தாரே…பாலன்
#New_Tamil_Christmas_Song_2023
Tamil Christian songs lyrics