நிலையில்லாத உலகத்திலே – Nilaiyillatha ulagathilae
நிலையில்லாத உலகத்திலே வாழும் மனிதனே -2
உன்மேல் அன்பு வைத்த தெய்வத்தை
மறந்து எங்கே போகிறாய் – நீ
1.கோடி கோடியாய் நீ பணத்தை சேர்த்தாலும்-2
அதை கொண்டு செல்ல முடியாதே-2
அந்த பணம் உன்னை ஏமாற்றும்-2 – நிலையில்லாத
2.உலகத்தின் அன்புக்காய்
நீ அலைந்து திரிகின்றாயோ-2
அந்த அன்பு உன்னை ஏமாற்றும்-2 – நிலையில்லாத
3.மனம்போன போக்கிலே போகின்ற மனிதனே
கொஞ்சம் திரும்பு மனம் திரும்பு
வழி ஒன்றே ஒன்று தான்
வழி இயேசு இயேசு தான்- நிலையில்லாத
Nilaiyillatha ulagathilae song lyrics in English
Nilaiyillatha ulagathilae Vaalum manithanae-2
unmael anbu vaitha deivaththai
Maranthu engae pogiraai-Nee
1.kodi kodiyaai nee panaththai searthalum-2
Athai kondu sella mudiyathae-2
Antha panam Unnai yeamattrum -2 -Nilaiyillatha
2.Ulgaththin Anbukkaai
Neer alainthu thirikintrayo-2
Antha anbu unnai yeamattrum -2 -Nilaiyillatha
3.Manam pona pokkilae pogintra manithanae
konjam thirumbu manam thirumbu
Vazhi ontrae ontru than
Vazhi Yesu Yesu thaan -Nilaiyillatha
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்