Nirmoolamaakaamalae Song Lyrics
Nirmoolamaakaamalae Song Lyrics
Nirmoolamaakaamalae Song Lyrics in Tamil and English From The Album Aarathanai Aaruthal Geethangal Vol 14 Sung By. Pr.Reegan Gomez.
Nirmoolamaakaamalae Christian Song Lyrics in Tamil
நிர்மூலமாகாமலே கிருபை காத்ததையா
நித்தம் கிருபை என்னை சூழ்ந்து கொண்டதையா (2)
கிருபையே தேவ கிருபையே
கிருபையே தேவ கிருபையே (2)
1. வாழ்நாளெல்லாம் மகிழச் செய்தீர் கிருபையினால்
வருத்தங்கள் யாவும் மறக்கச் செய்தீர் கிருபையினால் (2)
வாழ வைத்தீர் என்னை உம் கிருபையினால் (2)
2. கரங்களை பிடித்துக் கொண்ட கிருபை இது
கைவிடாமல் என்னை காக்கும் கிருபை இது (2)
காலமெல்லாம் சூழ்ந்து நிற்கும் கிருபை இது (2)
3. கிருபை ஒன்றே எனக்கு போதும் இயேசையா
கிருபையினாலே பெலப்படுத்தும் இயேசையா (2)
(உம்) கிருபையிலே நினைத்திருப்பேன் இயேசையா (2)
Nirmoolamaakaamalae Christian Song Lyrics in English
Nirmoolamaakaamalae Kirubai Kaathathaiyaa
Nitham Kirubai Ennai Soozhnthu Kondathaiyaa (2)
Kirubaiyae Deva Kirubaiyae
Kirubaiyae Deva Kirubaiyae (2)
1. Vaazhnaalellam Magizha Seitheer Kirubaiyinaal
Varuthangal Yaavum Marakka Seitheer Kirubaiyinaal (2)
Vaazha Vaitheer Ennai Um Kirubaiyinaal (2)
2. Karangalai Pidithu Konda Kirubai Idhu
Kaividaamal Ennai Kaakkum Kirubai Idhu (2)
Kaalamellam Soozhnthu Nirkkum Kirubai Idhu (2)
3. Kirubai Ondre Enakku Pothum Yesaiyaa
Kirubaiyinaalae Belappaduthum Yesaiyaa (2)
(Um) Kirubaiyilae Ninaithiruppaen Yesaiyaa (2)
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs