
நிச்சயம் செய்குவோம் வாரீர் – Nitchayam Seiguvom Vaareer
நிச்சயம் செய்குவோம் வாரீர் – Nitchayam Seiguvom Vaareer
பல்லவி
நிச்சயம் செய்குவோம் வாரீர்,-வதுவரர்க்கு
நிச்சயம் செய்குவோம் வாரீர்.
சரணங்கள்
1. மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி
இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி. – நிச்சயம்
2. வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலே
மனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே. – நிச்சயம்
3. செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே,
கூடி மணவாழ்வினில் வரக் கருத்திவர் கொண்டதாலே. – நிச்சயம்
4. இரவியும் கதிரும்போல் பாவுடன் ஊடும் போலே
இருவரும் நீடூழி இனிது வாழப் பூ மேலே. – நிச்சயம்
Nitchayam Seiguvom Vaareer song lyrics in english
Nitchayam Seiguvom Vaareer – Vathuvarrkku
Nitchayam Seiguvom Vaareer
1.Metchum Kalyaana Guna vimalan Thunaiyai Nambi
Itchsiru Thambathigal Iruvar Manm Virumbi -Nitchayam
2.Vaazhkai vasanthinilae Malarum manamum polae
Manaiyaram Nadathida Manam Evar kondathalae -Nitchayam
3.Seadiyum Kodiyum Polae udalum uyirum polae
Koodi Manavaazhvinil Vara karuththiyar Kondathalae
4.Iraviyum Kathirum Pol paauvdan Oodum polae
Iruvarum Needuli Inithu Vaazha Poo Polae -Nitchayam
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்