ஊதும் தெய்வாவியை – Oothum Deivaaviyai
1.ஊதும் தெய்வாவியை
புத்துயிர் நிரம்ப
நாதா,என் வாஞ்சை செய்கையில்
உம்மைப்போல் ஆகிட
2.ஊதும், தெய்வாவியை
தூய்மையால் நிரம்ப
உம்மில் ஒன்றாகி யாவையும்
சகிக்க செய்திட
3.ஊதும், தெய்வாவியை
முற்றும் ஆட்கொள்ளுவீர்
தீதான தேகம் மனதில்
வானாக்கினி மூட்டுவீர்
4.ஊதும், தெய்வாவியை
சாகேன் நான் என்றுமாய்
சதாவாய் வாழ்வேன் உம்மோடு
பூரண ஜீவியாய்.
Oothum Deivaaviyai song lyrics in English
1.Oothum Deivaaviyai
Puththuyir Niramba
Naatha En Vaanjai Seikaiyil
Ummaipol Aagida
2.Oothum Deivaaviyai
Thooimaiyaal Niramba
Ummil Ontraagi Yaavaiyum
Sakikka Seithida
3.Oothum Deivaaviyai
Muttrum Aatkolluveer
Theethaana Theagam Manathil
Vaanakkini Moottuveer
4.Oothum Deivaaviyai
Saakean Naan Entrumaai
Sathaavaai Vaalvean Ummodu
Poorana Jeeviyaai
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை