ஒப்புரவாக்கப்பட்டேன் – Oppuravakkapatten
ஒப்புரவாக்கப்பட்டேன் -4
தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டேன்-2
ஒப்புரவாக்கப்பட்டேன் -2
1.கிறிஸ்துவுடனே சிலுவையிலே நானும் அறையப்பட்டேன் -2
இனி வாழ்வது நான் அல்ல கிறிஸ்த்துவே வாழ்கின்றீர் -2
ஒப்புரவாக்கப்பட்டேன் -4
தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டேன்-2
2.கிருபையினாலே மீட்கப்பட்டு நீதிமானாக்கப்பட்டேன் -2
இனி பாவமோ சாபமோ பிரித்திடமுடியுமோ-2
ஒப்புரவாக்கப்பட்டேன் -4
தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டேன்-2
ஒப்புரவாக்கப்பட்டேன் -2
Oppuravakkapatten song lyrics in english
Oppuravakkapatten -4
Deva Kumaaranin Maranaththinaal Oppuravakkapatten -2
Oppuravakkapatten -2
1.Kiristhuvudanae siluvaiyilae Naanum Araiyapattean-2
Ini vaalvathu Naan Alla Kirisisthuvae vaalkintreer -2
Oppuravakkapatten -4
Deva Kumaaranin Maranaththinaal Oppuravakkapatten -2
2.Kirubaiyinaal Meetkapattu Neethimanakkapattean -2
Ini Paavamo Saabamo Pirithidamudiyumo -2
Oppuravakkapatten -4
Deva Kumaaranin Maranaththinaal Oppuravakkapatten -2
Oppuravakkapatten -2