Oru Mani Nearam Vilithirunthu Jebikka – ஒரு மணிநேரம் விழித்திருந்து ஜெபிக்க

Deal Score0
Deal Score0

Oru Mani Nearam Vilithirunthu Jebikka – ஒரு மணிநேரம் விழித்திருந்து ஜெபிக்க

ஒரு மணிநேரம் ஒரு மணிநேரம் விழித்திருந்து
ஜெபிக்கக் கூடாதா? -2
ஆதி உற்சாகம் உள்ளதுதான்
மாமிசமோ பெலவீனமானது
மாமிசமோ பெலவீனமானது

1.ஜெபத்தினால் தீராத துன்பங்கள் ஏதுமில்லை
பின்பு ஏன் நீ இன்று ஜெபிக்க வில்லை -2
ஜெபம் என்பது ஜீவன் போன்றது -2
ஜெபித்தால் ஜெயமாகும்
ஜெபித்தால் சுகமாகும் – ஒரு மணிநேரம்

2.கோரேசின் காலத்திலும்
தரியுயின் காலத்திலும்
தானியேலின் காரியம் ஜெயமானது -2
காரணம் என்ன காரணம் என்ன-2
முழங்களையன்றி வேற என்ன காரணம் – ஒரு மணிநேரம்

Oru Mani Nearam Vilithirunthu Jebikka song lyrics in english

Oru Mani Nearam Oru mani neram
Vilithirunthu Jebikka Koodatha -2
Aathi Urchagam Ullathuthaan
Maamisamo belaveenamanathu
Maamisamo belaveenamanathu

1.Jebathinaal Theeratha thunbangal yeathumillai
Pinbu yaen nee intru jebikka villai-2
Jebam enbathu Jeevan pontrathu -2
Jebithaal jeyamagum
Jebithaal sugamaagum – Oru Mani Nearam

2.Koareasin kalathilum
Thariyuin kaalathilum
Thaniyealin kaariyam Jeyamanathu
Kaaranam enna kaaranam enna
mulanagalaiyantri vera enna kaaranam – Oru Mani Nearam

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo