ஒரு பாடல் போதாதையா – Oru Paadal pothathaiya

Deal Score0
Deal Score0

ஒரு பாடல் போதாதையா – Oru Paadal pothathaiya

ஒரு பாடல் போதாதையா…! இயேசையா…!
ஒரு கோடி பாடல் உம்மைப்பாட வேண்டும் !
திருமாட்சி விளங்க தினம் பாட வேண்டும்…!
இமைப்பொழுதும் விலகிடாது மறை ஓத வேண்டும் – ஒரு பாடல்

1.ஓய்வின்றி ஊரெல்லாம் உம்மைப்பாட வேண்டும்…!
ஓயாமல் புது பாட்டால் இசைக்கூட்ட வேண்டும்…!
திசையெங்கும் நற்சாட்சி நான் சொல்ல வேண்டும்…!
அசையாத விசுவாசம் ஆயுள் முழுதும் வேண்டும். – ஒரு பாடல்

2.வசனத்தின் மூலமாய் நீர் பேச வேண்டும்…!
விசனத்தின் போதெல்லாம் என்னை தேற்ற வேண்டும்…!
கரிசனை என் மீது காட்டினது போதும்…!
தரிசன வரம் தந்து வளமுறச்செய்யும் – ஒரு பாடல்

Oru Paadal pothathaiya song lyrics in English

Oru Paadal pothathaiya Yeasaiya
Oru koadi Paadal ummaipaada vendum
Thiru maatchi vilanga thinam paada veandum
imai poluthum vilagidathu marai ootha veandum – Oru Paadal

2.Ooivintri oorellam ummaipaada veandam
ooyamal puthu paattaal isaikootta vendum
thisai engum narseithi naan solla veandum
asaiyatha visuvasam aayul muluthum veandum – Oru Paadal

2.Vasanaththin moolamaai neer peasa vendum
Visanaththin pothellaam ennai theattra vendum
karisanai en Meethu kaattinathu pothum
tharisana varam thanthu valamura seiyum – Oru Paadal

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo