Oruvaraagilum Illai – ஒருவராகிலும் இல்லை
ஒருவராகிலும் இல்லை Gmin || 80Bpm || 4/4
ஒருவராகிலும் இல்லை…. (4)
என் இயேசுவைத் தவிர…
என் நேசரைத் தவிர….
1. என் எண்ணங்கள் அறிந்திட… – என்
ஏக்கங்கள் புரிந்திட… (2) – என்
மன பாரம் இறக்கிட…
ஒருவராகிலும் இல்லை… (2)
அன்பரே…என் நண்பரே…நீர்
போதுமே எந்தன் வாழ்விலே… – (2)
2. என் தாழ்வில் என்னை நினைத்திட… – எனை
கை தூக்கி நிறுத்திட… (2) – என்
கண்ணீரைத் துடைத்திட…
ஒருவராகிலும் இல்லை… (2)
3. என் ஆபத்தில் உதவிட -என்
வியாதியை குணமாக்கிட (2) முழு
அன்போடு நேசித்திட…
ஒருவராகிலும் இல்லை.. (2)
Oruvaraagilum Illai (lyrics Gm // 80 // 4/4
Oruvaraagilum Illai… (4)
En Yesuvai Thavira….
En Nesarai Thavira…
1. En – ENNagaL Arindhida… – En
Yaeckangal Purindhida… (2) – En
Mana Baaram IraKKida…
Oruvaraagilum Illai… (2)
Anbarae…En naNbarae…Neer
Poedhumae Endhan Vaazhvilae… -(2)
2. En – Thaazhvil Ennai Ninaithida…. – Enai
Kai Thoocki Nirutthida… (2) – En
KaNNeerai Thudaitthida…
Oruvaraagilum Illai… (2)
3. En- Aabatthil Udhavida…En
Viyaathiyai KuNamaackida (2) – Muzhu
Anboedu Naesitthida…
Oruvaraagilum Illai… (2)