Paaduvom Magilvom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம்
பாடுவோம் மகிழ்வோம்
கொண்டாடுவோம்
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவோம்
- அக்கினி மதில் நீரே
ஆறுதல் மழை நீரே
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே
நன்றி நன்றி நன்றி (2)
- துயர் நீக்கும் மருத்துவரே
என் துதிக்குப் பாத்திரரே
பெலனெல்லாம் நீர் தானையா
என் பிரியமும் நீர் தானையா - கல்வாரி சிலுவையினால்
என் சாபங்கள் உடைந்ததையா
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
இந்த அடிமைக்கு கிடைத்ததையா - இயேசுவே உம் இரத்தத்தால்
என்னை நீதிமானாய் மாற்றினீரே
பரிசுத்த ஆவி தந்து
உம் அன்பை ஊற்றினீரே - உம்மையே நம்பி வாழ்வதால்
நான் உமக்கே சொந்தமானேன்
என் உயிரான கிறிஸ்து வந்ததால்
உம் உறவுக்குள் வந்து விட்டேன் - இவ்வுலக போக்கின்படி
நான் வாழ்ந்தேன் பல நாட்கள்
உம்மோடு இணைத்தீரையா
உம் மிகுந்த இரக்கத்தினால் - வாழ்வு தரும் ஊற்று நீரே
வழிகாட்டும் தீபம் நீரே
புயலில் புகலிடமே
கடும் வெயிலில் குளிர் நிழலே
Paaduvom Magilvom Kondaduvom song lyrics in English
Paaduvom Magilvom Kondaduvom
Appa samoogaththil paadi
magilnthu kondaduvom
1.Akkini Mathil neerae
Aaruthal mazhai neerae
ekkattil Thunai neerae
irulil Velicham neerae
Nandri Nandri Nandri-2
2.Thuyar Neekkum maruthuvarae
En thuthikku paathirarae
Belanellaam neer thananaiya
en piriyamum neerthanaiya
3.Kalvaari siluvaiyinaal
en Saabangal udainthathaiya
Aabirahamin aaseervathangal
Intha adimaikku kidaithathaiya
4.Yesuvae um raththathaal
ennai neethinamnaai maatrineerae
Parisuththa aavi thanthu
um anbai oottrineerae
5.Ummaiyae nambi vaalvathaal
naan umakkae sonthamanaean
en uyirana kiristhu vanthathaal
um uravukkul Vanthu vittean
6.Evvulaga pokkinpadi
naan vaalnthean pala naatkal
ummaodu inaitheeraiya
um miguntha erakkathinaal
7.Vaalvu tharum oottru neerae
Vazhikaattum deepam neerae
puyalil pugalidamae
kadum veyilil kulir nizhalae
Paaduvom Magilvom Kondaduvom lyrics, Paduvom magilvom lyrics, paduvom magilvom kondaaduvom lyrics
கிறிஸ்துவின் வல்லமையின் இரகசியம், கடின உழைப்புக்கு உந்துசக்தி ஜெபமே