Paavathinai Vittodayo- பாவத்தினை விட்டோடாயோ

Deal Score0
Deal Score0

பாவத்தினை விட்டோடாயோ?

பல்லவி

ஓகோ! பாவத்தினைவிட்டோடயோ?
உள்ளமே யேசு அன்பை நாடாயோ?

சரணங்கள்

1.மா கிருபையாக ஏகன் அன்பாக
வந்ததிலையோ பூவில் உனக்காக?- ஓகோ!

2.நாற்பது நாளாய்த் தீப்பசிக் காளாய்
நாதன் உன் பொருட்டிருந்தார் கேளாய்?- ஓகோ!

3.யூதர்கள் வைய வேதனை செய்ய
உன் பவம் செய்த தவர் உளம் நைய- ஓகோ!

4.சிலுவையில் இறுக்க உலகரும நொறுக்கச்
செய்த துன் பவம் மேசியா இறக்க.- ஓகோ!

5.அலகை உன் மீது வகைத் தீது
ஆவலுடன் செய்வதால் புவி மீது.- ஓகோ!

6.ஜயோ! என் மனமே வையகம் வனமே
ஆழியா உலகில் அன்புற் றனுதினமே.- ஓகோ!

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo