Padugal Padigalai Maruthae – பாடுகள் படிகளாய் மாறுதே
Padugal Padigalai Maruthae – பாடுகள் படிகளாய் மாறுதே
பாடுகள் படிகளாய் மாறுதே
பாடுகள் பரிசாய் மாறுதே – 2
1.கடந்து வந்த பாதைகள்
கரடான மேடுகள்
நடக்கமுடியா பாதைகள்
தனிமையின் பாதைகள்
போராட்டம் சூழ்கையில்
தனிமையில் நடக்கையில்
தேவனை உம்மை
சார்ந்து கொண்டேனே -2
2.சிலுவையை சுமக்கிறேன்
அனுதினமும் சுமக்கிறேன்
சுமக்கமுடியா நேரம்
உன் முகம் பார்க்கிறேன்
சிலுவை சுமந்தவரே
எனக்காக வருவீரே
கரம் பிடித்து தூக்கி
என்னை பெலப்படுத்துவீரே -2( பாடுகள் )
3.யாருமே இல்லாமல் போகலாம்
நீர் மட்டும் கூடவே இருக்கிறீர்
என்னை காத்திட தூதரை அனுப்பியே
என் பாதையில் உதவி செய்வீரே -2
4.சில நேரம் வருகிறீர்
மனிதன் மூலமாய் வருகிறீர்
முகமோ மனிதன்
ஆனால் உள்ளத்தில் நீர்
சில நேரம் வருகிறீர்
என் அருகில் அமருகிறீர்
முகமோ மனிதன்
ஆனால் உள்ளத்தில் நீர்
கடந்து செல்லும் வேளையில்
பரிசாய் நீர் தருகிறீர்
உலகம் தரா சமாதானம் தருகிறீர் -2
பாடுகள் படிகளாய் மாறுதே
என் பாடுகள் பரிசாய் மாறுதே…
பாடுகள் பாதையாகுதே
என் பாடுகள் பரிசுத்தம் செய்யுதே…
பாடுகள் பெலனாய் மாறுதே
என் பாடுகள் பாடல் ஆகுதே…
பாடுகள் பரலோக வாசலே
என் பாடுகள் பரலோகம் சேர்க்குதே…
பாடுகள் பரலோகம் சேர்க்குதே.
Padugal Padigalai Maruthae song lyrics in English
Padugal Padigalai Maruthae
Paadugal parisaai maaruthae
1.Kadanthu vanthar paathaigal
karadana meadugal
nadakkamudiya paathaigal
thanimaiyin paathaigal
porattam soolkkaiyil
thanimaiyil nadakkaiyil
devanae ummai
saarnthu kondeanae-2
2.Siluvaiyai sumakkirean
Anuthinamum sumakkirean
Sumakkamudiya nearam
un mugam paarkkirean
siluvai sumanthavarae
enakkaga varuveerae
karam pidithu thookki
ennai belapaduthuveerae
3.Yaarume illamal pogalam
neer mattum koodavae irukkireer
ennai kaathida thootharai anuppiyae
en paathaiyil uthavai seiveerae-2
4.Sila nearam varukireer
mantithan moolamaai varukireer
mugamo manithan
aanaal ullaththil neer -2
Kdanthu sellum vealaiyi
parisaai neer tharukireer
ulagam thara samathanam tharukireer-2
Padugal Padigalai Maruthae
En Padugal Parisaai maaruthae
paadugal paathaiyaguthae
en paadugal parisuththam seiyuthae
paadugal belanaai maaruthae
en paadugal Paadal aaguthae
paadugal paraloga aaguthae
paadugal paraloga vasalae
en paadugal paralogam searkkuthae
paadugal paralogam searkkuthae
Padugal Padigalai Maruthae lyrics, Padugal Padigalai lyrics