பகலாகிலும் இரவாகிலும் – Pagalagilum Iravagilum
பகலாகிலும் இரவாகிலும் – Pagalagilum Iravagilum
பகலாகிலும் இரவாகிலும்
உயர்வாகிலும் தாழ்வாகிலும்
என் இயேசு உன்னை தேடுகிறார் -2
1.பாலவான்கள் கையில் சிக்குண்டாலும்
பெலிஸ்தியர் கையில் அகப்பட்டாலும்-2
ஒருவராய் இருந்து தாள்ளாத தெய்வம்-2
ஓயாமல் உன்னை காத்திடுவர் -2
பகலாகிலும் இரவாகிலும்
பகலாகிலும் இரவாகிலும்
உயர்வாகிலும் தாழ்வாகிலும்
என் இயேசு உன்னை தேடுகிறார் -2
- பாதாள குழியில் தள்ளப்பட்டாலும்
சிங்கத்தின் கேபியில் அகப்பட்டாலும்-2
ஒருவராய் இருந்து சாமிபமாய் வந்து
உறங்காமல் உன்னை காத்திடுவார் -2
பகலாகிலும் இரவாகிலும்
பகலாகிலும் இரவாகிலும்
உயர்வாகிலும் தாழ்வாகிலும்
என் இயேசு உன்னை தேடுகிறார் -2
Pagalagilum Iravagilum song lyrics in english
Pagalagilum Iravagilum
Pagalagilum Iravagilum
Uyarvagilum Thazhvuagilum
En Yesu unnai thedugirar -2
1.Balanvangal Kaiyil Sikundalum
Pelisthiyar Kaiyil Agapattalum-2
Oruvaraai irundhu thalaadha deivam-2
Oyaamal unnai kathiduvar -2
Pagalagilum Iravagilum
Uyarvagilum Thazhvuagilum
En Yesu unnai thedugirar -2
2.Padhala Kuzhiyil Thalapattalum
Singathin Kebiyil Agapattalum-2
Oruvarai irundhu samibamai vandhu
Urangamal unnai kathiduvar-2
Pagalagilum Iravagilum
Uyarvagilum Thazhvuagilum
En Yesu unnai thedugirar -2