Paraloga Akkiniyae Song Lyrics

Deal Score0
Deal Score0

Paraloga Akkiniyae Song Lyrics

Paraloga Akkiniyae Song Lyrics in Tamil and English From The Album Aarathanai Aaruthal Geethangal Vol 14 Sung By. Pr.Reegan Gomez.

Paraloga Akkiniyae Christian Song Lyrics in Tamil

பரலோக அக்கினியே வாரும்
பரிசுத்த அக்கினியே வாரும் (2)
எழுப்புதலை நாங்கள் கண்டிட
இன்றே இறங்கி வாரும் (2)

1. சீனாய் மலையினிலே
அக்கினியாய் வந்தீர் (2)
இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாம்
(உம்) மகிமையை காண செய்தீர் (2)

அக்கினியாய் இறங்கிடுமே
ஆவியானவரே (2)
நாங்கள் ஜெபிக்கின்றோம்
இயேசுவின் நாமத்தில் (2)

2. எலியாவின் ஜெபத்தினால்
அக்கினி இறங்கினதே (2)
கர்த்தரே தெய்வம் என்று
ஜனங்கள் பணிந்தனரே (2)

3. பெந்தெகொஸ்தே நாளினிலே
அக்கினியாய் வந்தீர் (2)
பின்மாரி அபிஷேகம் (ஐயா)
பெருமழையாய் பொழிந்தீர் (2)

Paraloga Akkiniyae Christian Song Lyrics in English

Paraloga Akkiniyae Vaarum
Parisutha Akkiniyae Vaarum (2)
Ezhuputhalai Naangal Kantida
Indrae Iranki Vaarum (2)

1. Seenaai Malaiyinilae
Akkiniyaai Vantheer (2)
Isravael Jenangal Ellam
(Um) Magimaiyai Kaana Seitheer (2)

Akkiniyaai Irankidumae
Aaviyaanavarae (2)
Naangal Jebikkindrom
Yesuvin Naamathil (2)

2. Eliyaavin Jebathinaal
Akkini Iranginathae (2)
Kartharae Deivam Endru
Jenangal Paninthanarae (2)

3. Penthekosthae Naalinilae
Akkiniyaai Vantheer (2)
Pinmaari Abishegam (Aiya)
Perumazhaiyaai Pozhintheer (2)


#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo