Parisutharae um paathathil – பரிசுத்தரே உம் பாதத்தில்
Parisutharae um paathathil – பரிசுத்தரே உம் பாதத்தில்
பரிசுத்தரே உம் பாதத்தில்
சரணம் சரணம் ஐயா (2)
சிறுவயதில் என்னை
முன் குறித்தீர்
உமக்காக என்னை
தெரிந்து கொண்டீர் (2)
பரிசுத்தர் பாதத்தில்
சரணடைந்தேன் (2)
தாயினும் மேலான
அன்பை கண்டேன்
அணைக்கும் உம்
கரங்கள் என் புகலிடமே (2)
பரிசுத்தர் பாதத்தில் சரணடைந்தேன் (2)
பரிசுத்தரே உம் பாதத்தில்
சரணம் சரணம் ஐயா (2)
மாயையான இந்த உலகத்திலே
இயேசுவே உன் அன்பில் வளர செய்தீர் (2)
பரிசுத்தர் பாதத்தில் சரணடைந்தேன் (2)
பரிசுத்தரே உம் பாதத்தில்
சரணம் சரணம் ஐயா (2)