Pilavunda Malayae pugalidam Lyrics – பிளவுண்ட மலையே புகலிடம்

Deal Score+1
Deal Score+1

Pilavunda Malayae pugalidam Lyrics – பிளவுண்ட மலையே புகலிடம்

1.பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே;
பக்கம் பட்ட காயமும் ,
பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும்
நீக்கும்படி (போக்கும்படி )அருளும்.

2.எந்த கிரியை செய்துமே,
உந்தன் நீதி கிட்டாதே
கண்ணிர் நித்தம் சொரிந்தும்
கஷ்ட தவம் புரிந்தும் ,
பாவம் நீங்க மாட்டாதே ;
நீரே மீட்பர் இயேசுவே.

3.யாதுமற்ற ஏழை நான் , (வெறும் கையனாய் வந்தேன் )
நாதியற்ற நீசன் நான் ; (உம் சிலுவையை பற்றினேன் )
உம் சிலுவை தஞ்சமே , (எந்தன் நீதி கந்தையே)
உந்தன் நீதி ஆடையே ; (உம் அருளால் தாங்குமேன் )
தூய ஊற்றை அண்டினேன் , (ஜீவ  ஊற்றை நாடினேன் )
தூய்மையாக்கேல் மாளுவேன் .

4.நிழல் போன்ற வாழ்விலே ,
கண்ணை மூடும் சாவிலே ,
கண்ணுக்கெட்டா லோகத்தில் , (மறுமைக்கு போகையில்)
நடுத்தீர்வை தினத்தில் , (நடுத்தீர்ப்ப்பு தினத்தில்)
பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே

Pilavunda Malayae pugalidam Lyrics in English 

1.Pilavunda Malaiyae
Pugalidam Eeyumae
Pakkam Patta Kaayamum
Paaintha Senneer Vellamum
Paava Thosam Yaavaiyum
Neengumpadi Arulum

2.Entha Kiriyai Seithumae
Unthan Neethi Kittathae
Kanneer Niththam Sorinthum
Kasta Thavam Purinthum
Paavam Neenga Maattathae
Neerae Meetpar Yesuvae

3.Yaathumattra Yealai Naan
Naathiyattra Neesan Naan
Um Siluvai Thanjamae
Unthan Neethi Aadaiyae
Thooya Oottrai Andinean
Thooimaiyakkeal Maaluvean

4.Nizhal Pontra Vaalvilae
Kannai Moodum Saavilae
Kannukettaa Logaththil
Naduththeerivai Thinaththil
Pilavunda Malaiyae
Pugalidam Eeyumae

பிளவுண்ட மலையே – Pilavunda Malaiyae

1. பிளவுண்ட மலையே
புகலிடம் தாருமேன்;
பக்கம் பட்ட காயமும்
பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவ தோஷங்கள் யாவும்
நீங்கும்படி (போக்கும்படி )அருளும்

2. கண்ணீர் நித்தம் சொரிந்தும்,
கஷ்டத் தவம் புரிந்தும்,
பாவம் நீங்க மாட்டாதே
நீரே மீட்பர் இயேசுவே
ஏதுமின்றி ஏழையேன்
உம்மில் தஞ்சம் புகுந்தேன்

3. நிழல் போன்ற வாழ்வினில்,
அங்கம் சாகும் நாளிலே,
இம்மை விடும் நேரத்தில்,
நியாயத்தீர்ப்பின் நாளதில்,
பிளவுண்ட மலையே!
புகலிடம் தாருமேன்!

1.Pilavunda Malaiyae
Pugalidam Thaarumean
Pakkam Patta Kaayamum
Paaintha Senneer Vellamum
Paava Thosangal Yaavum
Neengumpadi Arulum

2.Kanneer Niththam Sorinthum
Kasta Thavam Purinthum
Paavam Neenga Maattaathae
Neerae Meetppar Yesuvae
Yeathumintri Yealaiyean
Ummil Thanjam pugunthean

3.Nizhal Pontra Vaalvinil
Angam Saagum Naalilae
Immai Vidum Nearaththil
Niyaayathttheerppin Naalathil
Pilavunda Malaiyae
Pugalidam Thaarumean

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo