Piranthar Nam Devan christmas song lyrics – பிறந்தார் நம் தேவன்
Piranthar Nam Devan christmas song lyrics – பிறந்தார் நம் தேவன்
பிறந்தார் நம் தேவன்
இவ்வுலகில்
அவர் புகழை நாமும் போற்றிடுவோம்
பாரினில் உதித்தார் இயேசுவே
தேவ கிருபையில்
பூமியில் நமக்காய்
ஏழையின் வடிவிலே
வந்தார் நம் பாவம் போக்கிட
வந்தார் நம் ராஜனாம் இயேசுவே.
-பிறந்தார் நம் தேவன்
காலையும் மாலையும் உதித்திடவே எங்கும்
துதி பாலனாய் பிறந்தார் உன்னதமான இயேசுவை
போற்றியே வாழ்த்திப் பாடிடுவோம்
-பிறந்தார் நம் தேவன்
பெத்தலகேம் ஊரினில்
கொட்டிடும் பனியினில்
கன்னியின் மைந்தனாய்
ராஜாக்கள் போற்றி பாடிட
பிறந்தார் நம் ராஜானம் இயேசுவே