Pithavai Pottruvean Yesuvai – பிதாவைப் போற்றுவேன் இயேசுவை
Pithavai Pottruvean Yesuvai – பிதாவைப் போற்றுவேன் இயேசுவை
பிதாவைப் போற்றுவேன்
இயேசுவை வாழ்த்துவேன்
ஆவியானவரே உம்மைப் பாடிடுவேன்
ஆனந்த களிப்புள்ள உதடுகளால்
- மனிதனுக்காய் உயிர்கொடுக்க
மானிட ரூபத்தில் வந்தவரே
ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
2.சிலுவையிலே தொங்கும் நேரம்
கள்ளனையும் நீர் மன்னித்தீரே
அடிமையையும் மன்னியுமே
அண்ணலே உந்தன் தயவாலே
- சோதனையில் நான் தேற்றப்பட
தேற்றரவாளனைத் தந்தவரே
பரிசுத்தமாய் வாழ்வதற்கு
பரிசுத்த ஆவியால் நிறைப்பவரே
Pithavai Pottruvean Yesuvai song lyrics in English
Pithavai Pottruvean Yesuvai Vaalthuvean
Aaviyanavarae Ummai paadiduvean
Aanantha Kalipulla Uthadugalaal
1.Manithanukkaai Uyirkodukka
Maanida Roobaththil Vanthavarae
Raajathi Raajan Devanthi Devan
Maattu thozhuvam therintheduthaar
2.Siluvaiyil thongum nearam
kallanaiyum neer Mannitheerae
Adimaiyaiyum Manniyumae
Annalae Unthan Thayavalae
3.Sothanaiyil Naan thettrapada
Theattravaalanai thanthavarae
Parisuththamaai vaalvatharkku
Parisutha Aaviyaal Niraippavarae
Pithavai Pottruvean Yesuvai lyrics, Pithavae pottruvean lyrics