Pokkisham | Vandhanam Vandhanamea | Vinny Allegro | Aanchal Shrivastava | Tamil Christian Song|

Deal Score0
Deal Score0

வந்தனம், வந்தனமே!
தேவ துந்துமி கொண்டிதமே!
இது வரையில் எமையே வளமாய்க் காத்த
எம்துரையே, மிகத் தந்தனம்-2

1. சந்ததம் சசந்ததமே
எங்கள் தகுநன்றிக் கடையாளமே
நாங்கள் தாழ்ந்து வீழ்ந்து
சரணஞ் செய்கையில்
தயைகூர் சுரர்பதியே-2

2. சருவ வியாபகமும்
எம்மைச் சார்ந்து தற்காத்ததுவே
எங்கள் சாமி, பணிவாய் நேமி
துதிபுகழ் தந்தனமே நிதமே!-2

3. சருவ வல்லபமதும்
எமைத் தாங்கினதும் பெரிதே,
சத்ய சருவேசுரனே, கிருபாகரனே,
உன் சருவத்துக்குந் துதியே.-2

4. உந்தன் சர்வ ஞானமும்
எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் –
ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ
தரும் புகழ் துதி துதியே-2

5. மாறாப் பூரணனே,
எல்லா வருடங்களிலும் எத்தனை
உன்றன் வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட
வல்லாவிக்குந் துதியே-2

u003cstrongu003eu003cspan class=u0022has-inline-color has-vivid-purple-coloru0022u003eTAMIL BIBLE VERSEu003c/spanu003eu003c/strongu003e
நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.u003cbru003eAnd saith unto him, If thou be the Son of God, cast thyself down: for it is written, He shall give his angels charge concerning thee: and in their hands they shall bear thee up, lest at any time thou dash thy foot against a stone.u003cbru003eமத்தேயு: Matthew:4
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo