போற்றுவேன் உம்மையே – Potruven Ummayae song lyrics
போற்றுவேன் உம்மையே – Potruven Ummayae song lyrics
போற்றுவேன் உம்மையே – துதி
சாற்றுவேன் நன்மையே
தேற்றினீர் எம்மையே
தேடுவேன் தெய்வமே (2)
தேற்றரவாளனே நன்றி நன்றி – என்னை
தேற்றிடும் தெய்வமே நன்றி நன்றி (2)
1.அதிகாலை உம்மைத் தேடுவேன்
அதிசயங்கள் செய்தீர் வாழ்விலே
துதிப்பாடல் நாவில் பொங்கவே,
தூயவரே உம்மை போற்றுவேன் (2)
2.ஜெபவேளை உம்மைத் தேடினேன்
புது ஆவி என்னில் ஊற்றினீர்
மனம்சோர்ந்த வேளை தேடினேன்
புது பெலனும் ஈந்தீர் போற்றுவேன்
நடைதளர்ந்த வேளை தேடினேன்- சிறு
குழந்தைபோல் என்னைத் தாங்கினீர்
விடை காணா வாழ்வில் ஏங்கினேன் – உம்
கரம் கொண்டு என்னைத் தேற்றினீர்
3.எனக்காக யாவும் செய்தீரே
என் வேண்டல் யாவும் கேட்டீரே
மரித் ஆளும் மண்ணின் வாழ்விலே
மறுஜீவன் தந்தீர் இயேசுவே
எனக்காக யாவும் செய்தீரே
என் வேண்டல் யாவும்நீர் கேட்டீரே
மரித்தாலும் விண்ணின் வாழ்வையே
மனதாரத் தருவீர் இயேசுவே – போற்றுவேன்
Potruven Ummayae song lyrics in English
Potruven Ummayae Thuthi
Saattruvean nanmaiyae
Thettrineer emmaiyae
Theaduvean Deivamae-2
Theattravalanae nandri nandri ennai
Theattridum Deivamae Nandri Nandri -2
1.Athikalai ummai theaduvean
Athisayangal seitheer vaalvilae
Thuthipaadal naavil pongavae
Thooyavarae ummai pottruvean -2
2.Jebavealai ummai theadinean
puthu aavi ennil oottrineer
manam sorntha vealai theadinean
puthu belanum eentheer pottruvean
Nadai thalarntha vealai theadinean – siru
Kulanthaipoal ennai thaangineer
vidai kaana vaalvil yeanginean um
karam kondu ennai theattrineer
3.Enakkaga yaavum seitheerae
en veandal yaavum keatteerae
marithaalum mannin vaalvilae
maru Jeevan thantheer Yesuvai
Enakkaga yaavum seitheerae
en veandal yaavum neer keatteerae
marithalum vinnin vaalvaiyae
manathaara tharuveer yesuvai – Pottruvean Ummayae