Pottri Thuthippom Devathi Devanai – போற்றித் துதிப்போம் தேவாதி

Deal Score+1
Deal Score+1

Pottri Thuthippom Devathi Devanai – போற்றித் துதிப்போம் தேவாதி

போற்றித் துதிப்போம் தேவாதி தேவனை
என்றென்றும் துதித்திடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா நம் இயேசு
என்றென்றும் மாறாதவர்

  1. வல்லவர் நல்லவர் வாக்கு மாறாதவர்
    எக்காளத்தோடும் கைத்தாளத்தோடும்
    மனத் தாழ்மையோடும் ஆராதிப்போம்
  2. யோர்தானிலும் பெரியவர்
    யோர்தானின் தடை மாற்றினார்- நம்
    வாழ்வின் தடைகளை இல்லாமல் அகற்றி
    எந்நாளும் வழிகாட்டி நடத்திடுவார்
  3. நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்
    அதிகமாய் செய்திடுவார்
    பாரெங்கும் சென்று அவர் நாமம் கூறி
    இரட்சிப்பின் செய்தியை உரைத்திடுவோம்

Pottri Thuthippom Devathi Devanai song lyrics in English

Pottri Thuthippom Devathi Devanai
Entrentrum Thuthithiduvom
Alleluya Alleluya Nam Yesu
Entrentrum Maarathavar

1.Vallavar Nallavar vaakku maarathavar
Ekkalathodum Kaithaalathodum
Mana thazhmaiyodum Aarathippom

2.Yoarthanilum Periyavar
Yoarthanin thadai mattrinaar nam
Vaalvin thadaigalai illaimal agattri
Ennaalum vazhikaatti nadathiduvaar

3.Ninaipatharkkum Jebippatharkkum
Athigamaai seithiduvaar
Paarengum sentru avar naamam koori
ratchippin seithiyai uraithiduvom

-FMPB
Pottri Thuthippom Devathi Devanai lyrics, pottri thothipom devaathi devanai lyrics, pottri thuthippom lyrics

கிறிஸ்துவின் ஆவியை தன்னில் உடையவனே உண்மையான ஜெபவீரன்.

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
    We will be happy to hear your thoughts

        Leave a reply

        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo