Pradhana Aasariyarae – பிரதான ஆசாரியரே

Deal Score+1
Deal Score+1

Pradhana Aasariyarae – பிரதான ஆசாரியரே

பிரதான ஆசாரியரே எங்கள் (எபிரெயர் 5 : 1)
பிரதான ஆசாரியரே

யெஷுவா -8
எங்கள் பிரதான ஆசாரியரே

ஒரே தரம் பலியிடப்பட்டதனால் (எபிரெயர் 10 : 10,14)
என்றென்றும் பூரணப்படுத்தினீரே
எங்கள் பிரதான ஆசாரியரே

இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற (எபிரெயர் 4 : 16)
கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வர
கிருபை செய்தவரே
எங்கள் பிரதான ஆசாரியரே

தோளிலே எங்களை சுமப்பவரே (யாத் 28 : 29)
இதயத்தில் எங்களை பொறிந்தவரே
நியாபக குறியாய் வைப்பவரே
எங்கள் பிரதான ஆசாரியரே

பாவம் இல்லாத ஆசாரியரே (எபிரெயர் 4 : 15)
என்றென்றும் வாழ்கின்ற ஆசாரியரே
உம்மாலே வெல்கின்றோம் ஆசாரியரே
எங்கள் பிரதான ஆசாரியரே


Pradhana Aasariyarae Engal
Pradhana Aasariyarae

Yeshuva

Ore dharam Baliyidap Pattadhanaal
Endrendrum Pooranappaduthineerae
Engal Pradhana Aasariyarae
Yeshuva

Irakkam Pera Samayaththil Sagayam Pera
Kirubasanathandaiyil Dhairiyamai Vara
Kirubai Seidhavarae
Engal Pradhana Aasariyarae
Yeshuva

Thozhilae Engalai Sumappavarae
Idhayathil Engalai Poriththavarae
Niyaabaga Kuriyaai Vaippavarae
Engal Pradhana Aasariyarae
Yeshuva

Paavam illaadha Aasaariyavarae
Endrendrum Vaazhgindra Aasaariyavarae
Ummaalae Velgindrom Aasaariyarae
Engal Pradhana Aasariyarae
Yeshuva

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
god medias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo