Pudhiya Naalai kaana – புதிய நாளை காண

Deal Score+1
Deal Score+1

Pudhiya Naalai kaana – புதிய நாளை காண

புதிய நாளை காண செய்தீரே
நன்றி தகப்பனே
புதிய பாதையில் நடத்தி சென்றீரே
நன்றி தகப்பனே-2

நன்றி நன்றி நன்றி தகப்பனே-4-புதிய நாளை

1.பயந்த காலங்கள் பதறும் நேரங்கள்
பாதுகாத்தீரய்யா
என்னை நேசித்து எனக்குள் போஷித்து
வாழ வைத்தீரையா-2-நன்றி நன்றி

2.உந்தன் கரத்துக்குள் ஒளித்து (மறைத்து) வைத்து
என்னை பாதுகாத்தீரையா
சங்கார தூதன் என்னை கடந்து போனாலும்
ஜீவனை காத்தீரையா-2-நன்றி நன்றி

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
god medias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo