Puthu Vaazhvu Thandhavare Song Lyrics

Deal Score0
Deal Score0

Puthu Vaazhvu Thandhavare Song Lyrics

Puthu Vaazhvu Thandhavare Maratha Um Anbu Maratha Um Kirubai Maratha Undhan Varthaikhal Song Lyrics in Tamil and English Sung By. Samuel Ganesh.

Puthu Vaazhvu Thandhavare Christian Song Lyrics in Tamil

மாறாத உம் அன்பு
மாறாத உம் கிருபை
மாறாத உந்தன் வார்தைகள் (2)

என்னை கிருஸ்துவுக்குள் வைத்து
புதிய ஸ்ருஷ்டியாய் மாற்றினீர்
பழைய யாவும் ஒழிந்த போயின
எல்லாம் புதிதாய் ஆயீன (2)

1. காலைதோறும் புது கிருபை
மாலைதோறும் உம் மகிமை
நடந்திடும் உம் பிரசன்னம்
தங்கிடுமும் உம் தயவு
நித்தமும் உந்தன் கிருபையே
வாழ்நாள் முழுதும் தொடருதே

2. துதி கனம் மகிமையெல்லாம்
உம் ஒருவருக்கவே செலுத்திடுவேன்
நீர் செய்த நன்மையைகள் நினைத்து
நன்றியோடு பாடிடுவேன்
உத்தமம் உந்தன் வார்த்தைகள் இயேசுவே
சாயல்கள் எல்லாம் சத்தியம்

Puthu Vaazhvu Thandhavare Christian Song Lyrics in English

Maratha Um Anbu
Maratha Um Kirubai
Maratha Undhan Varthaikhal (2)

Ennai Krusthuvukkul Vaithu
Pudhiya Srustiya Matrineer
Pazhaiya Yavum Olinde Poyina
Ellam Pudhidai Ayeena (2)

1. Kalaithorum Pudhu Kirubai
Maalaithorum Um Magimai
Nadathidum Um Prasannam
Thangidumum Um Dhayavu
Nithamum Undhan Kirubaye
Valnal Muzhuthum Thodaruthe

2. Thuthi Ganam Magimaiellam
Um Oruvarukke Seluthiduvaen
Neer Seitha Nanmyaigal Nenaithu
Nandriyode Padiduven
Utthamam Undhan Varthaigal Yesuvae
Sailgal Ellam Sathiyam.



#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo