Rusithu Paarungalae Suvaiththu Paarungalae – ருசித்துப் பாருங்களே சுவைத்து

Deal Score+2
Deal Score+2

Rusithu Paarungalae Suvaiththu Paarungalae – ருசித்துப் பாருங்களே சுவைத்து

ருசித்துப் பாருங்களே சுவைத்துப் பாருங்களே
கர்த்தர் நல்லவர் என்பதை வாழ்வில் ருசித்துப் பாருங்களே
கர்த்தர் நல்லவர் என்பதை வாழ்வில் சுவைத்துப் பாருங்களே

மலைகள் விலகிடுமே பர்வதம் அதிர்ந்திடுமே
மாறிடாரே இயேசு இன்றும் என்றும்
மகிழ்ந்து பாடுங்களே

நோக்கிப் பார்த்து என்றும் பிரகாசம் அடைந்தார்களே
முகங்கள் என்றும் வெட்கம் அடையாது
முன்னேறிச் செல்லுங்களே

கர்த்தரை தேடினாலோ நன்மைக்கு குறைவில்லையே
பணிந்து குனிந்து முழங்கால் இடுவோம்
பரிசுத்தம் அடைந்திடுவோம்

Rusithu Paarungalae Suvaiththu Paarungalae song lyrics in english

Rusithu Paarungalae Suvaiththu Paarungalae
Karthar Nallavar Enpathai Vaazhvil Rusithu Paarungalae
Karthar Nallavar Enpathai Vaazhvil Suvaiththu Paarungalae

Malaigal Vilagidumae Parvatham Athirnthidumae
Maaridarae Yesu Indrum Endrum
Magizhndhu Paadungalae

Nokki Paarthu Endrum Prakasam Adainthargalae
Mugangal Endrum Vetkam Adaiyathu
Munneri Sellungalae

Kartharai Thedinalo Nanmaikku Kuraivillayae
Paninthu Kuninthu Muzhangal Iduvoam
Parisuththam Adainthiduvoam

Rusithu Paarungalae Suvaiththu Lyrics, Rusithu paarungal lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo