சபை எக்காலும் நிற்குமே – Sabai Ekkalum Nirkumae Lyrics 

Deal Score+2
Deal Score+2

சபை எக்காலும் நிற்குமே – Sabai Ekkalum Nirkumae Lyrics

1. சபை எக்காலும் நிற்குமே
கன்மலை கிறிஸ்து மேல் நின்றும்,
ஆலயம் வீழ்ந்து போயுமே
அர்ச்சனை நிலைக்கும் என்றும்
இளைஞர் மூப்பர் ஓய்ந்துமே
துன்புற்ற மாந்தர் ஏங்கியே
அன்புடன் அர்ச்சிப்பார் ஈண்டே (இங்கே ).

2. கைவேலையான கோவிலில்
தங்கிடார் உன்னத ராஜர்
சபையாம் ஆலயத்தினில்
தங்குவார் உன்னத நாதர்;
வானமும் கொள்ள ஸ்வாமியே
பூமியில் வாழ்ந்தார் நம்மோடே
மானிடர் உள்ளமே வீடாம்.

3. சபையே ஸ்வாமி ஆலயம்
ஜீவனுள்ள கற்களாம் நாமும்;
மெய் ஞானஸ்நான பாக்கியம்
பெற்றோமே ரட்சிப்பாம் ஈவும்
மா சொற்பப் பேரும் பாதத்தில்
பணிந்து வேண்டல் செய்கையில்
அருளும் தயவும் ஈவார்.

4. தாழ்வான ஸ்தானம் யாதிலும்
ராஜாதி ராஜரைக் காண்போம்
அவர் மா மேலாம் ஈவையும்
ஏற்றியே போற்றியே தாழ்வோம்;
அருள்வார் வாக்கு தயவாம்
அதே நம் ஜீவன் ஆவியும்;
அவர் மா சத்தியம் கேட்போம்.

5. பார் எங்குமே எம் மாந்தரும்
ஆலயம் பக்தியாய் நாட;
உம்மில் விஸ்வாசம் ஊன்றியும்
உம் திரு வார்த்தையைக் கேட்க
உம் அடியார் உம் சீஷரே (சீடரே);
நீரே எம் நாதர் யாவுமே
அருள்வீர் உந்தனின் சாந்தி ( அருள்வீர் மெய் சமாதானம் ).

Sabai Ekkalum Nirkumae Lyrics  in English

1.Sabai Ekkalum Nirkumae
Kanmalai Kiristhu Mael Nintrum
Aalayam Veelnthu Poyumae
Aarchanai Nilaikkum Entrum
Illaignar Mooppar Oointhumae
Thunputtra Maanthar Yeangiyae
Anbudan Aarchippaar Eendae

2.Kaivealaiyaana Kovilil
Thangidaar Unnatha Raajar
Sabaiyaam Aalayaththinil
Thanguvaar Unnatha Naathar
Vaanamum Kolla Swamiyae
Boomiyil Vaazhnthaar Nammodae
Maanidar Ullamae Veedaam

3.Sabaiyae Swami Aalayam
Jeevanul Karkalaam Naamum
Mei Gnanasnaana Baakkiyam
Pettromae Ratchippaam Eevum
Maa Sorpa Pearum Paathaththil
Paninthu Veandal Seikaiyil
Arulum Thayavum Eevaar

4.Thaazhvaana Sthaanam Yaathilum
Raajaathi Raajarai Kaanpom
Avar Maa Mealaam Eevaiyum
Yeattriyae Thaazhvom
Arulvaar Vaakku Thayavaam
Athae Nam Jeevan Aaviyum
Avar Maa Saththiyam Keatpom

5.Paar Engumae Emmaantharum
Aalayam Bakthiyaai Naada
Ummil Viswaasam Oontriyum
Um Thiru Vaarththaiyai Keatka
Um Adiyaar Um Sheesharae
Neerae Em Naathar Yaavumae
Arulveer Unthanin Saanthi

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo