Sagala Janangalae Kaikotti Paadidungal – சகல ஜனங்களே கைகொட்டி
Sagala Janangalae Kaikotti Paadidungal – சகல ஜனங்களே கைகொட்டி
சகல ஜனங்களே கைகொட்டி பாடிடுங்கள்
போற்றி புகழ்ந்திடுங்கள்
- எக்காள தொனியோடு துதியுங்கள்
வீணை சுரமண்டலத்தோடு துதியுங்கள்
யாழோடும் தீங்குழலோடும்.
ஓசையுள்ள தாளத்தோடும் துதித்திடுங்கள் - உன்னதமானவர் நம் கர்த்தரே
பயங்கர மகத்துவ ராஜனே
ஆர்ப்பரித்தே நாம் பாடிடுவோம்
அல்லேலூயா கீதம் பாடி போற்றிடுவோம் - வல்லவராம் கர்த்தரையே துதியுங்கள்
மாட்சிமையில் சிறந்தவரை துதியுங்கள்
சுவாசமுள்ள யாவருமே – ஜீவ தேவன்
இயேசுவையே துதித்திடுங்கள்
Sagala Janangalae Kaikotti Paadidungal song lyrics in English
Sagala Janangalae Kaikotti Paadidungal
Pottri Pugalnthidungal
1.Ekkala thoniyodu Thuthiyungal
Veenai Suramandalathodu Thuthiyungal
Yazhodum Theengulalodum
Oosaiyulla Thaalathodum Thuthithidungal
2.Unnathamanavar Nam kartharae
Bayangara magathuva Raajanae
Aarpparithae Naam Paadiduvom
Alleluya Geetham Paadi Pottriduvom
3.Vallavaraam Kartharaiyae Thuthiyungal
Maatchimaiyil siranthavarai Thuthiyungal
Swasamulla yaavarumae Jeeva Devan
Yesuvaiyae Thuthithidungal
Sagala Janangalae Kaikotti Paadidungal lyrics, Sagala Janangalae Lyrics, Sagala jananalae kai kotti lyrics