Saranam Aiya Enthan saruvesaranae – சரணம் ஐயா எந்தன் சருவேசரனே
Saranam Aiya Enthan saruvesaranae – சரணம் ஐயா எந்தன் சருவேசரனே
சரணம் ஐயா எந்தன் சருவேசரனே
வரவேணும் உமது கிருபை மனுவேலனே
- உன்னதரே இயேசு உன்னதரே
எந்தன் மனுவேலனே (2)
விண்ணை துறந்து வந்த
விமலா கிறிஸ்து உமக்கே - பரிசுத்தனே தேவ திரு மைந்தனே
அருள் மிகு கிருபாசனனே
உன்னையே பலியாய் தந்து
எனை மீட்ட இயேசு உமக்கே
Saranam Aiya Enthan saruvesaranae song lyrics in English
Saranam Aiya Enthan saruvesaranae
Varaveanum umathu kirubai manuvealanae
1.Unantharae yesu unnatharae
Enthan manuvealanae-2
Vinnai thuranthu vanthar
Vimala kiristhu umakkae
2.Parisuththanae deva thiru mainthanae
Arul migu kirubasananae
Unnaiyae paliyaai thanthu
Enai meetta yesu umakake
Saranam Aiya Enthan saruvesaranae lyrics,Saranam Ayya Endhan lyrics,Saranam aiya enthan saruvesvaran lyrics