Sarva Anga Thaganapali – சர்வ அங்க தகனபலி

Deal Score0
Deal Score0

Sarva Anga Thaganapali – சர்வ அங்க தகனபலி

சர்வ அங்க தகனபலி
எங்கள் சர்வ வல்ல தேவனுக்கு
உதடுகளின் ஸ்தோத்திர பலி
எங்கள் உன்னத நல் ராஜனுக்கு -2

ஸ்தோத்திர பலி – 3
நான் செலுத்தும் பலி – 2

1.அசைவாட்டும் ஜீவபலி – எங்கள்
அசைவாடும் தேவனுக்கு
பிசைந்த மாவின் ஓர் மெல்லிய பலி
எங்கள் மெல்லிய நல் ராஜனுக்கே

2.சமாதான ஜீவபலி – எங்கள்
சமாதான தேவனுக்கே
இடித்து பிழிந்த திராட்சை ரசத்தின் பலி
என்னை நடத்திடும் தேவனுக்கே

3.என் கைகளின் காணிக்கை பலி
என்னை வாழ வைக்கும் தேவனுக்கு
என் ஆவி ஆத்ம சரீர பலி
என்னை ஆளுகின்ற தேவனுக்கே

Sarva Anga Thaganapali song lyrics in English

Sarva Anga Thaganapali
Engal sarva valla devanukku
Uthadukalin sthothira pali
Engal unnatha nal raajanukku -2

Sthothirapali-3
Naan seluthum pali-2

1.Asaivaattum Jeevapali Engal
Asaivaadum devanukku
Pisantha maavin oor melliya pali
Engal melliya nal raajanukkae

2.Samathana jeevapali Engal
samathana devanukkae
idithu pilintha thiratchai rasaththin pali
ennai nadathidum devanukkae

3.en Kaikalin kaanikkai pali
ennai vaala vaikkum devanukku
en aavi aathma sarrera pali
ennai aalukintra devanukae

Sarva Anga Thaganapali lyrics, sarva anga thanga bali lyrics

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
    We will be happy to hear your thoughts

        Leave a reply

        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo