சத்தியம் சொன்னவருக்கு – Sathyam sonavarku

Deal Score0
Deal Score0

சத்தியம் சொன்னவருக்கு – Sathyam sonavarku

சத்தியம் சொன்னவருக்கு
சிலுவை தான் பரிசு ! – அந்த
சிலுவையை சுமப்பவர்க்கு
நித்தியம் அவர் அரசு !

1.உலகுக்கு ஒளி ஒன்று மனுவுருவில் வந்தது !
மண்ணுக்கு பேரொளியை தன்னுருவில் தந்தது !
கண்ணுக்குள் மெய்யொளியை கருணையுருவில் சுமந்தது !
அன்பெனும் சுடரொளியை அகிலமெல்லாம் நிறைத்தது ! – சத்தியம்

2.அலைமோதும் நெஞ்சினுக்கு அமைதியை கொடுத்தது !
அஞ்சுகின்ற பாவத்திற்கு தஞ்சமென கொண்டது !
நிலையிழந்து தவித்தவருக்கு நிம்மதியை நிறைந்தது !
சிலுவை மரத்தில் தொங்கியே ஜீவனை அளித்தது ! – சத்தியம்

Saththiyam sonnavarku song lyrics in english

Sathyam sonavarku
siluvai thaan parisu – Antha
Siluvaiyai Sumavarkku
Niththiyam Avar arasu

1.Ulaguku Ozhi Ontru manuvuravil vanthathu
Mannukku Pearoliyai Thannuruvil thanthathu
Kannukkul Meiyoliyai karunai uruvil sumanthu
anenum sudaroliyai agilamellaam niraithathu – Saththiyam sonnavarku

2.Alaimothum nenjinukku Amaithiyai koduththathu
Anjukintra paavaththirku thanjamena kondathu
Nilaiyilanthu thavithavarkku nimmathiyai niraithathu
Siluvai maraththil thongiyae jeevanai aliththathu – Saththiyam sonnavarku

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo