
சீர் அடைதருணம் இதறி மனமே – Seer Adai Tharunam Manamae Lyrics
சீர் அடைதருணம் இதறி மனமே – Seer Adai Tharunam Manamae Lyrics
சீர் அடைதருணம் இதறி மனமே
சிதைவு படும் முனமே
சீர் அடை தருணம் இதறி மனமே
பார் உடலொடு வலுபோர் இடும் அலகையும்-(ரீ)
ஆரவாரம் எடுத் தழிக்கும் உனை க்ஷணத்தில்
1.நொடியதில் அழிவடை புடவியில் நணுகுதல் நலமோ – பேதாய்
நோய் துயர் உறும் இது மேலுல கிற்கிணை பங்கோ
கடினப்படுத்து வலு மறம் அது நிலை அற(ரீ)
காதலோடு நல் வேத நெறி தொடர்ந்து.
2.பொருள் அதில் உறு விருப்பதி சிதைவுளதென அறியாய் – ஓகோ
போர் இடு பல பல தீதுகளுக் கது வேரே
மருளைத் தவிர்க்கும் இறை அருளைக் கருதி நனி(ரீ)
மாசிலாத தெய் வீகன் அடி பணிந்து
Seer Adai Tharunam Manamae Lyrics in English
Seer Adai Tharunam Ethari Manamae
Sithaivu Padum Munamae
Seer Adai Tharunam Ethari Manamae
Paar Udalodu Valupoar Idum Alagaiyum (Ree)
Aravaaram Eduththalikkum Unai Shanaththil
1.Nodiyathil Alivadai Pudaviyil Nanuguthal Nalamo Peathaai
Noai Thuyar Urum Ithu Mealula kirkinai pango
Kadinapaduththu Valu Maram Athu Nilai Ara (Ree)
Kaathalodu Nal Vedha Neari Thodarnthu
2.Porul Athil Uru Viruppathi Sithaiyulathena Ariyaai Ohko
Poar Idu Pala Pala Theethukalukku Athu Vearae
Marulai Thavirkkum Irai Arulai Karuthi Nani (Ree)
Maasilla Deiv Veegam Adi Paninthu
https://www.worldtamilchristians.com/blog/gunam-adai-seerketta-christian-song-lyrics/