Seiya Vendiyathai Seekiram Sei Lyrics – செய்யவேண்டியதைச் செய்
Seiya Vendiyathai Seekiram Sei Lyrics – செய்யவேண்டியதைச் செய்
பல்லவி
செய்ய வேண்டியதைச் சீக்கிரம்
செய், செய், செய், செய், செய்.
சரணங்கள்
1. வையகமும் அதன் வாழ்வுகளும் மிக
மகிமை பெருமை பொருளானதுவும்
வெய்யவன் கண்ட பனிபோலாம்; இது
மெய், மெய், மெய், மெய், மெய். – செய்
2. ஆவியும் கூடுவிட் டேகாமுன்,
ஆபத்து நாட்கள் வந்துணுகாமுன்,
தேவ சுதன் ஜெக ரட்சகரண்டை
சேர், சேர், சேர், சேர், சேர். – செய்
3. அவ்வியம் பெருமை அகந்தையும் அசுத்தமும்
அகற்றி நீ அனுதினமும்
திவ்விய வேதத் தீவர்த்தி ஒளியினில்
செல், செல், செல், செல், செல். – செய்
4. துர்ச்சன ரோடுற வாகாமல், ஐயன்
துய்ய விதி பத்து மீறாமல்,
உச்சிதப் பதமருள் யேசுவைப் பணிந்-து
உய், உய், உய், உய், உய். – செய்
Seiya Vendiyathai Seekiram Sei Lyrics in English
1.Seiya Vendiyathai Seekiram Sei
Sei Sei Sei Sei Sei
1.Vaiyagamum Athan Vaazhukalum Miga
Magimai Porumai Porulanathuvum
Veiyyavan Kanda Panipolaam ithu
Mei Mei Mei Mei Mei
2.Aaviyum Kooduvit taekaamun
Aabaththu Naatkal Vanthanukamun
Deva Suthan Jega Ratcharandai
Sear Sear Sear Sear Sear
3.Avviyam Perumai Aganthaiyum Asuththamum
Agattri Nee Anuthinamum
Dhiviya Vedha Theevarththi Oliyinaal
Sel Sel Sel Sel Sel
4.Thurchanrodu Vaagaamal Aaiyan
Thuiya Vithi Paththu Meeraamal
Utchitha Pathamarul Yesuvai Paninthu
Uyi Uyi Uyi Uyi Uyi