செங்கடலோ யோர்தானோ – SENKADALO YORTHAANO SONG LYRICS
செங்கடலோ யோர்தானோ
உன் முன் நிற்காதே
எரிகோவோ எந்த மதில்களுமோ
உன் முன் நிற்காதே
உனக்குள்ளே இருக்கும் இயேசு
பெரியவர் பெரியவரே
சாபங்களோ வியாதிகளோ
உன் பக்கம் அண்டாதே
மந்திரமோ பில்லி சூனியமோ
உன் பேரில் வாய்க்காதே
உனக்குள்ளே இருக்கும் இயேசு
பெரியவர் பெரியவரே
சர்ப்பங்களோ வாதைகளோ
உன் பக்கம் அண்டாதே
எந்த ஆயுதமோ சத்துருவின் திட்டங்களோ
உன் பேரில் வாய்க்காதே
உனக்குள்ளே இருக்கும் இயேசு
பெரியவர் பெரியவரே
SENKADALO YORTHAANO
UN MUN NIRKAATHAE
JERICHOVO ENTHA MATHILGALUMO
UN MUN NIRKAATHAE
UNAKULLAE IRUKKUM YESU
PERIYAVAR PERIYAVARAE
SAABANGALO VYATHIGALO
UN PAKKAM ANDAATHAE
MANTHIRAMO PILLI SOONIYAMO
UN PERIL VAAIKAATHAE
UNAKULLAE IRUKKUM YESU
PERIYAVAR PERIYAVARAE
SARPANGALO VAATHAIGALO
UN PAKKAM ANDAATHAE
ENTHA AAYUTHAMO SATHURUVIN THITTANGALO
UN PERIL VAAIKAATHAE
UNAKULLAE IRUKKUM YESU
PERIYAVAR PERIYAVARAE