Settaigalil maraithu kaathukolvaar – செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்

Deal Score0
Deal Score0

Settaigalil maraithu kaathukolvaar song lyrics – செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்

செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்
சேனைகளின் கர்த்தரே
கடல் மேல நடந்தாலும் காத்திடுவர்
சர்வ வல்லவரே

வாக்கு பண்ணினவர் நிறைவேற்றுவார்
வாக்கு மாறிடாரே
சொன்னதை செய்து முடித்திடுவர்
உண்மை உள்ளவரே

நடத்திடுவர் என்னை காத்திடுவர்
மேலே மேலே உயர்த்திடுவர்

  1. காற்றையும் கடலையும் அடக்கிய தேவன்
    உந்தன் கண்ணீரை காணாதிருப்பாரோ?
    வானமும் பூமியும் ஆள்கிறவர்
    உந்தன் வழிகளை அறியாதிருப்பாரோ? – 2

2.மரித்தோரை உயிரோடு எழுப்பினவர்
மனதின் பரத்தை அறியாரோ?
அகிலத்தை ஆளும் ஆண்டவரே
அனுதின தேவைகளை அறியாரோ? – 2

Settaigalil maraithu kaathukolvaar song lyrics in english

Settaigalil maraithu kaathukolvaar
Senaigalin Karthare
Kadal mela nadandhalum kathiduvar
sarva vallavare

Vaaku paninavar niraivetruvaar
Vaaku maaridarae
Sonadhai seidhu mudithiduvar
Unmei ullavarae

Nadathiduvar ennai kathiduvar
Melae melae yuarthiduvar

Stanza

  1. Kaatrayum kadalayum adhatina Devan
    Undhan kanneerai kaanadhirupaaro?
    Vaanamum boomiyum aalgiravar
    Undhan valigalai ariyadhiruparo
  2. Marithorai uyirodu elupinavar
    manadhin barathai ariyaaro?
    Agilathai aalum Aandavare
    anudhina thevaigalai ariyaro?
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo