Smart Phone – ல game விளாடுற
Smart Phone – ல game விளாடுற
Whatsapp– ல chat பண்ணுற
தம்பி கொஞ்சம் கேளு தங்கை நீயும் கேளு
1. Pubg game -ன் chicken dinner வாசனை தராது
Facebook status ஒன்னும் உன்னோட status மாத்தாது
இத தெரிஞ்சுக்கோ நீ அறிஞ்சுக்கோ
நல்லா புரிஞ்சுக்கோ
2. வேதத்திலுள்ள சுகந்த வாசனை வெற்றியைத் தந்திடும்
ஆண்டவரோடு அனுதினம் பேசி என்றும் வாழலாம்
இத தெரிஞ்சுக்கோ நீ அறிஞ்சுக்கோ
நல்லா புரிஞ்சுக்கோ