Sthothiram Sollipaadi Yesuvvai – ஸ்தோத்திரம் சொல்லிப்பாடி
Sthothiram Sollipaadi Yesuvvai – ஸ்தோத்திரம் சொல்லிப்பாடி
ஸ்தோத்திரம் சொல்லிப்பாடி
இயேசுவை எந்நேரமும் துதிப்போம்
அல்லேலூயா துதி சொல்லி
இயேசுவை என்றென்றும் ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா அல்லேலூயா (2)
- துதிகளின் நடுவினில் வாசம் செய்வார்
துதிக்கின்ற உள்ளமதை தேடி வருவார்
துதிகளை நாவினில் நிரம்பச் செய்வார்
ஸ்தோத்திர பலியினால் மகிமைப்படுவார்
இயேசுவின் நாமத்தை உயர்த்திடவே
நாம் ஒருமித்துக் கூடிடுவோம் - துதி செய்யத்தானே நாமும் பிறந்தோம்
இதை செய்ய ஏனோ தினமும் மறந்தோம்
துதியுடன் இசையை முழங்கச் செய்வோம் தூதர்களுடனே சேர்ந்து துதிப்போம்
ஆர்ப்பரித்தே அவர் நாமத்தையே
துதிபாடி கொண்டாடிடுவோம் - தேவனின் நாமம் மகிமைப்படவே
ஸ்தோத்திரத்தாலே கிருபை பெருகும்
உதடுகளின் கனியே ஸ்தோத்திர பலியே உயிருள்ளவரையே நாவில் சொல்லியே
நடனத்திலே துதி பாட்டு இசைத்து
நாம் கர்த்தரை துதித்திடுவோம்
Sthothiram Sollipaadi Yesuvvai song lyrics in English
Sthothiram Sollipaadi Yesuvvai
enneramum Thuthippom
Alleluya Thuthi solli
Yesuvau entrentrum Arpparippom
Alleluya Alleluya -2
1.Thuthigalin naduvinil Vaasam seivaar
thuthikintra ullamathai theadi varuvaar
thuthikalai naavinil niramba seivaar
sthothira paliyinaal magimaipaduthivaar
yesuvin namaththai uyarthidavae
naam orumithu koodiduvom
2.Thuthi seiyathanae naamum piranthom
ithai seiya yeano thinamaum maranthom
thuthiyudan isaiyai mulanaga seivom
thootharkaludanae searnthu thuthippom
Aarparithae avar namathaiyae
Thuthipaadi kondadiduvom
3.Devanin naamam magimaipadavae
sthothirathaalae kirubai perugum
uthadukalain kaniyae sthothira paliyae
uyirullavaraiyae naavil solliyae
nadanathhtilae thuthi paattu isaithu
naam kartharai thuthithiduvom
Sthothiram Sollipaadi Yesuvvai lyrics, Sthosthiram solli paadi lyrics,
sthosthiram sollu lyrics
Pas.S. செல்வகுமார்