Sthothirathodae Koodi vanthomae – ஸ்தோத்திரத்தோடே கூடி வந்தோமே
Sthothirathodae Koodi vanthomae – ஸ்தோத்திரத்தோடே கூடி வந்தோமே
ஸ்தோத்திரத்தோடே கூடி வந்தோமே
ஸ்தோத்திரம் நாதா
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவ குமாரா
1.அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே
வல்லமையுள்ள தேவா
நித்திய பிதா , சமாதானப் பிரபு
2.பைந்தமிழே பாமாலை சூடி
பாதமே பணிந்தோம் கிறிஸ்தேசு நாதா
3.கண்மணி போல காத்து வந்தீரே
கர்த்தரே உம்மை ஸ்தோத்தரிப்போமே
4.யெகோவா ஷாலோமே யெகோவா ஷம்மாவே
யெகோவா நிசியே யெகோவாயீரே
Sthothirathodae Koodi vanthomae song lyrics in English
Sthothirathodae Koodi vanthomae
Sthothiram Natha
Sthothiram Sthothiram Deva kumaraa
1.Athisayamanavarae Aalosanai kartharae
Vallamaiyulla deva
Niththiya pitha samathana pirabhu
2.Painthamizhae Paalamalai soodi
Paathamae paninthom kiristhesu natha
3.Kanmani pola kaathu vantheerae
Kartharae ummai sthoththarippomae
4.Yehova shalom yehova shamma
yehova nisiyae yehovayeerae
Sthothirathodae Koodi vanthomae lyrics, Sthothirathodu koodi vanthom lyrics
ஜெபம் சகல காரியங்களிலும் எதிர்விளைவை உண்டாக்கும்
சக்தி படைத்தது.