சுகம் தரும் தெய்வம் யெகோவா – Sugam tharum deivam Yehovah

Deal Score+1
Deal Score+1

சுகம் தரும் தெய்வம் யெகோவா – Sugam tharum deivam Yehovah

சுகம் தரும் தெய்வம் யெகோவா ராஃபா
சுகம் தாருமைய்யா – 2

சுகம் தாருமே தாருமே
சுகம் தாருமைய்யா
சுகம் தாருமே தாருமே
என் இயேசைய்யா

சுகம் தரும் தெய்வம் யெகோவா ராஃபா
சுகம் தாருமைய்யா – 2

குருடர்களைப் பார்க்க செய்தீர்
செவிடர்களைச் கேட்க செய்தீர்
ஊமைகளைப் பேச செய்தீர்
முடவர்களை நடக்க செய்தீர்
மரித்தோரை எழும்ப செய்த யெகோவா ராஃபா – 2
– சுகம் தாருமே
யெகோவா ராஃபா சுகம் தாருமைய்யா – 2

பணம் பொருளும் உதவவில்லை
நிலம் புகழும் உதவவில்லை
மருத்துவமும் உதவவில்லை
மருந்துகளும் உதவவில்லை
தழும்புகளால் குணமாக்கும் யெகோவா ராஃபா – 2
– சுகம் தாருமே
யெகோவா ராஃபா சுகம் தாருமைய்யா
யெகோவா ராஃபா சுகம் தாருமைய்யா
யெகோவா ராஃபா சுகம் தாருமைய்யா

Sugam tharum deivam Yehovah song lyrics in english

Sugam tharum deivam Yehovah Rapha
Sugam tharumaiya-(2)

Sugam tharumae tharumae
Sugam tharumaiya
Sugam tharumae tharumae
En yesaiyah.

Sugam tharum dheivam Yehovah Rapha
Sugam tharumiaya -(2)

Kurudargalai parka seidheer
Sevidargalai ketka seidheer
Oomaigalai pesa seidheer
Mudavargalai nadaka seidheer
Marithorai yezhumba seidha Yehovah Rapha-(2)

Sugam tharumae tharumae Sugam tharumaiya
Sugam tharumae tharumae En Yesaiyah

Yehovah Rapha sugam tharumaiya-(2)

Panam porulum udhvavillai
Nilam pugzhalum udhavavillai
Maruthuvamum udhavavillai
Marundhugalum udhavavillai
Thazhumbugalal gunamakkum Yehovah Rapha-(2)

Yehovah Rapha sugam tharumaiya
Yehovah Rapha sugam tharumiaya -(3)

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    Tamil christians
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo