சுமந்து காக்கும் இயேசுவிடம் – Sumanthu Kakum Yesuvidam lyrics

Deal Score+1
Deal Score+1

சுமந்து காக்கும் இயேசுவிடம் – Sumanthu Kakum Yesuvidam song lyrics

சுமந்து காக்கும் இயேசுவிடம்
சுமைகளை இறக்கி வைத்திடுவோம்

1. தாயின் வயிற்றில் தாங்கியவர்
தலை நரைக்கும்வரை தாங்கிடுவார்
விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ
வியாதிகள் தீமைகள் வென்றுவிட்டோம்

2. ஆயன் ஆட்டை சுமப்பது போல்
ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார்
பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டு
பயப்படாதே சிறுமந்தையே

3. கண்ணின் மணிபோல் காக்கின்றார்
கருத்தாய் நம்மைப் பார்க்கின்றார்
கழுகு போல் சிறகின் மேல் வைத்து
காலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார்

Sumanthu Kakum Yesuvidam Song lyrics in English

Sumanthu Kakum Yesuvidam
Sumaigalai Erakki Vaithiduvom

1.Thaayin Vayittril Thaangiyavar
Thalai Naraivaraikkum Varai Thaangiduvaar
Viduthalai Koduppavar Yesuvantro
Viyaathigal Theemaigal Ventruvittom

2.Aayan Aattai Sumappathu Poal
Aandavar Nammai Sumakkintaar
Pasumpul Meaichal Nammakundu
Bayapadaathae Sirumanthaiyae

3.Kannin Manipoal Kaakintraar
Karuththaai Nammai Paarkkintraar
Kazhugu Pola Siragin Mael Vaiththu
Kaalamellaam Nammai Sumakkintaar

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo