கீதங்களும் கீர்த்தனைகளும்
ஏசு நாயகனைத் துதி - Yeasu Naayaganai Thuthi
பல்லவி
ஏசு நாயகனைத் துதி செய், செய்,செய், செய், செய், ஏசு நாயகனை.
சரணங்கள்
1.பாசந்தனிலுழலும் பேய் மதியே, ...
வாழ்க வாழ்க கிறிஸ்து - Valka Valka Kiristhu
1.வாழ்க வாழ்க கிறிஸ்து ராயரே! யுகாயுகம் துதி உமக்கேமேன்மை, கனம் உந்தன் நாமமே இப்போ தெப்போதுமே.
பல்லவி ...
மேலோகத்தாரே புகழ்ந்து - Mealokaththaarae Pugalnthu
1.மேலோகத்தாரே புகழ்ந்து போற்றி சாலோசையாய்த் துதித்துப் பாடுங்கள்ஓயாத அல்லேலூயா!
2.ஓயா ஒளிமுன் ...
வாழ்க பாக்கிய காலை - Valka Baakkiya Kaalai
1."வாழ்க பாக்கிய காலை!" என்றும் கூறுவார்;இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்;மாண்டோர் ஜீவன் பெற்றீர், ...
ஏசையா பிளந்த ஆதிமலையே - Yeasaiya Pilantha Aathi Malaiyae
பல்லவி
ஏசையா, பிளந்த ஆதிமலையே,மோசநாளில் உன்னில் ஒளிப்பேனே .
சரணங்கள்
1. மோசமுள்ள பாவ நோய் ...
ஆச்சரியமான காட்சியை - Aatchariyamaana Kaatchiyai
ஆச்சரியமான காட்சியைப் பார்க்கலாம், வா ஆ! கல்வாரிச் சிலுவையில் வானவன் தொங்குகின்ற ஆச்சரியமான ...
எருசலேமே எருசலேமே - Erusaleme Erusaleme
1.எருசலேமே! எருசலேமே! எருசலேமே! எருசலேமே!என் பிரிய சாலேமே!விரும்பி வந்தேன் பார்,இதோ பார், இதோ பார்!
2.கனியைக் ...
பாவி ஏசுனைத் தானே - Paavi Yeasunai Thaanae
பல்லவி
பாவி ஏசுனைத் தானே தேடித் துயர்மேவினார் இதைத் தியானியே.
சரணங்கள்
1. பரம சீயோன் மலைக்கரசர் நற்பாலன் ...
கர்த்தரைப் போற்றியே - Karththarai Pottriyae
1.கர்த்தரைப் போற்றியே வாழ்த்துதுகனிந்துமே என் ஆத்துமாகளிக்குதே என் ஆவி கருணைகூர்ந்தனர் பரமாத்துமா. ...
மேலோக ராஜன் வருங்காலமாகுது - Mealoga Raajan Varunkaalamaaguthu
1.மேலோக ராஜன் வருங்காலமாகுதுசாலோக மகிமை பெறலாம்பாவி ஓடிவா!
2.பாவம் நித்தமும் மனம் ...