கீதங்களும் கீர்த்தனைகளும்
உன்னதம் ஆழம் எங்கேயும் - Unnatham Aazham Engeayum
1.உன்னதம், ஆழம், எங்கேயும்தூயர்க்கு ஸ்தோத்திரம்;அவரின் வார்த்தை, செய்கைகள்மிகுந்த அற்புதம்.
2.பாவம் ...
வரவேணும் பரனாவியே - Varavenum Paranaviyae
பல்லவி
வரவேணும் பரனாவியே,இரங்குஞ் சுடராய் மேவியே,
அனுபல்லவி
மருளாம் பாவம் மருவிய எனக்குவானாக்கினியால் ஞான ...
ஏசு கிறிஸ்து நாதர் - Yeasu Kiristhu Naathar
பல்லவி
இயேசு கிறிஸ்து நாதர்எல்லாருக்கும் ரட்சகர் .
சரணங்கள்
1.மாசில்லாத மெய்த்தேவன்மானிடரூ புடையார்யேசு ...
என்ன என் ஆனந்தம் - Enna En Aanandham
பல்லவி
என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் !சொல்லக் கூடாதேமன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்மன்னித்து விட்டாரே. ...
ஆவியை அருளுமே - Aaviyai Arulumae
ஆவியை அருளுமே, சுவாமீ, - எனக்காயுர் கொடுத்த வானத்தினரசே!
1.பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,பரம சந்தோஷம், நீடிய ...
Aadhi pitha Kumaaran - ஆதி பிதா குமாரன்
ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்குஅனவரதமும் ஸ்தோத்திரம்! திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்நீதி முதற் பொருளாய் ...
தாரகமே பசிதாகத்துடன் - Tharagamae Pasithakathudan
பல்லவி
தாரகமே,-பசிதாகத்துடன் உம்மிடம்வேகத்துடனே வாரேன்.
அனுபல்லவி
சீருஞ் செல்வமும் பெற்றுத் ...
மகிழ் மகிழ் மந்தையே - Magil Magil Manthaiyae
பல்லவி
மகிழ் மகிழ் மந்தையே, நீ; அல்லேலுயா ! பரன்மைந்தன் பரமேறினார், அல்லேலுயா !
அனுபல்லவி
மகிழ், மகிழ்; ...
சேனைகளின் கர்த்தரே நின் - Seanaigalin Karthare Nin
பல்லவி
சேனைகளின் கர்த்தரே ! நின்திருவிலம் அளவற இனிதினிதே!
அனுபல்லவிவானவானங்கள் கொள்ளாதஈன ஆன்மாவைத் ...
ஆமென் அல்லேலூயா - Amen Alleluya
ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா
தொல்லை அனாதி தந்தார் வந்தார் ...