ஞானக்கீர்த்தனைகள்

தருணம் மழை ஈயும் – Tharunam Mazhai Eeyum

தருணம் மழை ஈயும் - Tharunam Mazhai Eeyumபல்லவிதருணம் மழை ஈயும், நாதனே, சருவேசா, அதி நேசா, பவ நாசா, ஈசா.1 தருணம் அருள் ஈசனே, தவிக்கிறோம், மா ...

தூய பரப் பொருளே – Thooya Para Porulae

தூய பரப் பொருளே - Thooya Para Porulaeபல்லவிதூய பரப் பொருளே, துன்பற ரட்சித்தருளே.சரணங்கள்1.நேய பரனே, உனது நீதி நெறி மறுத்துத் தீய நரர் ஆம் ...

ஆதரி ஐயா இந்த அவனியில் – Aathari Aiya Intha Avaniyil

ஆதரி ஐயா இந்த அவனியில் - Aathari Aiya Intha Avaniyilபல்லவிஆதரி, ஐயா, இந்த அவனியில்பேய் எனை மதியை மயக்குதே.சரணங்கள்1.சாதாரண சத்திய வேதா, ...

திரீ ஏகா இங்கெழுந் தருள்வாய் – Thiri Yeaga Engealuntharulvaai

திரீ ஏகா இங்கெழுந் தருள்வாய் - Thiri Yeaga Engealuntharulvaaiபல்லவிதிரீ ஏகா இங்கெழுந் தருள்வாய் இப்புதிய இல்லமதில்அனுபல்லவி ...

நித்தியா இவ்வாலயத்தில் சேர் – Nithiya Evvaalayaththil Sear

நித்தியா இவ்வாலயத்தில் சேர் - Nithiya Evvaalayaththil Searபல்லவிநித்தியா, இவ் ஆலயத்தில் சேர், ஐயா?- இதில் நேசமாய் வந்தோருக் கருள் கூர், ஐயா ...

துதி பூரணா நீ சுபம் அருள் – Thuthi Poorana Nee Subam Arul

துதி பூரணா நீ சுபம் அருள் - Thuthi Poorana Nee Subam Arulபல்லவிதுதி பூரணா! நீ சுபம் அருள்சரணங்கள்1.அதியாணம் சூழ அதம் ஏவை வாழ விதித்தோய்! தயாள ...

நற்கருணைத் திருவிருந்தை – Narkarunai Thiruvirunthai

நற்கருணைத் திருவிருந்தை - Narkarunai Thiruvirunthaiபல்லவிநற்கருணைத் திருவிருந்தை நாடுஞ் சகோதரரே, நம்மைமீட்ட ரட்சண்யத்தைப் பாடுஞ் சகோதரரே. ...

பாவி ஏசனைத்தானே தேடி – Paavi yeasanithanae Theadi

பாவி ஏசனைத்தானே தேடி - Paavi yeasanithanae Theadiபல்லவிபாவி ஏசனைத்தானே தேடித் துயர் மேவினார்; இதைத் தியானியே.சரணங்கள்1.பரம சீயோன் மலைக்கரசர் ...

அன்பின் விருந்தருந்த சகோதரர் – Anbin Viruntharuntha Sakotharar

அன்பின் விருந்தருந்த சகோதரர் - Anbin Viruntharuntha Sakothararபல்லவிஅன்பின் விருந்தருந்த சகோதரர் அனைவரும், வாரும்.அனுபல்லவிஇன்பமுடன் பூர்வக் ...

அபிஷேகம் செய்து வைத்தாரே – Abisheham Vaithu Vaitharae

அபிஷேகம் செய்து வைத்தாரே - Abisheham Vaithu Vaitharaeபல்லவிஅபிஷேகஞ் செய்துவைத்தாரே-குருமார்கூடி; அன்பு கொண்டாடினாரே.அனுபல்லவிஜெபதப ...

christian Medias
Logo