Arimugam illa ennidam vandhu Lyrics - அறிமுகம் இல்லா என்னிடம்
அறிமுகம் இல்லா என்னிடம் வந்துஅரியணை ஏற்றும் திட்டம் தந்துஎன்னை அறிமுகம் செய்தவரேஎனக்கு ...
அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையே
இவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே-2
உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2
நான் நடந்து போகும் பாதையில் ...
1. அனுசரிக்க தேவா
அனுதினம் போதியும்
என்னை நேசித்த நேசா
என்றும் உம்மை நேசிப்பேன்
2. அன்புடனே சேவிப்பேன்
இன்பம் ஈயும் அதுவே
என்னை நேசித்த நேசா
என்றும் ...