அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவே மாட்டோம்
இயேசு தான் தெய்வம் என்று எல்லோருக்கும் சொல்வோம்-2
சரீரத்தை கொல்பவர்க்கு சற்றும் அஞ்சமாட்டோம் -2
ஆத்துமாவை ...
அக்கினியின் காற்றை வீசச் செய்யுமே
அபிஷேகத்தின் மழையை பொழிய செய்யுமே
ஊற்றுமே ஆவியை அக்கினியை
ஊற்றச்செய்யுமேவானங்களைக் கிழித்து வல்ல ஆவியால்
தாகமுள்ள ...
https://www.youtube.com/watch?v=LTyaNEn-pi4&ab_channel=HolyGospelMusic-AllChristianSongs
அக்கினிமயமானவரே
ஆட்கொண்டு நடத்திடுவீர்
உன்னத தேவனும் நீரே
ராஜாதிராஜனும் நீர்
செப்பனிட வாரும் ஐயா
செம்மையாய் நடந்திடவே -21.அபிஷேகியும் தேவா
ஆவியின் ...
அக்கினி நாவுகள் என் மீது இறங்கட்டும் - 2
என் பாவ சாபங்கள் முற்றிலும் எறிக்கட்டும்
வாரும் ஆவியே தூய தேவ ஆவியே - 2 அல்லேலூயா -2மேலறை வீட்டினிலே ...
அக்கினி அக்கினி அக்கினியே
பரிசுத்த ஆவியே ஊற்றுமே இயேசுவே
உந்தன் ஆவிதனை உம்மில்
என்றும் நான் மகிழ்ந்திடவேஉம்மையல்லால் பூமியிலே
வேறே விருப்பமில்லை ...
அகிலம் முழுவதும் படைத்தவரே அன்பு
தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்
தேவனே சகலமும் செய்திடுவார்
தேவனே என்றென்றும் நடத்திடுவார் - அகிலம்1. காலங்கள் தேவனின் ...
அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு - Amarnthirupen vaanjaiyoduஅமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு
உம்மையே தேடுகிறேன்
நீர் வந்தால் எல்லாம் ஆகும்
கட்டளை இட்டால் ...
அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு உம்மையே தேடுகிறேன் நீர் வந்தால் எல்லாம் ஆகும் கட்டளை இட்டால் என்றும் நிற்கும்
உமக்கு மகிமை மகிமை மகிமை ராஜா நீர் செய்த ...
அப்பா எவ்வளவு இன்பமானவை - Appa Evalauv Inbamanavaiஅப்பா எவ்வளவு இன்பமானவை
உமது வாசஸ்தலங்கள்
எனது ஆத்துமா உம்
ஆலயத்தை வாஞ்சிக்குதே..ஆராதிப்பேன்.. ...
This website uses cookies to ensure you get the best experience on our website